World Tamil Blog Aggregator Thendral: சுயம்

Friday 11 October 2013

சுயம்

எனக்கு நல்லது செய்வதாய்
எண்ணி என்னை கேளாமல்
என்னில் குறுக்கிடும்
சிலரை சொல்ல முடியாமல்
மனதில் வெறுக்கின்றேன்

10 comments :

  1. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா !!!!

    ReplyDelete
  2. அதிலும் பெண்களின் சுயம் என்றால் யாவரும் குறுக்கிடலாம் என்றே கருதுகிறார்கள் .well said டீச்சர் !!!!!!!!!!!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இப்படியெல்லாம் பெண்கள் இதற்குமுன் எழுதியதில்லை. எழுத எழுதத்தான் உங்கள் மன உணர்வுகளை ஆண்கள் புரிந்துகொண்டு திருந்துவார்கள்... அல்லது உங்கள் பக்கமே திரும்பாமலாவது இருப்பார்கள். எப்படியும நல்லது நடக்க எழுதுங்கள் ம்ம்..

    ReplyDelete
  5. உண்மைதான்.நல்லது பண்ணவேண்டாம் .கெடுதல் பண்ணாமல் இருந்தால் போதுமெனக்கு.

    ReplyDelete
  6. நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லவை செய்யாமை ஓம்புமின் ஓம்புமின்.
    கனிந்த மரம் கல்லடிக்கு அஞ்சுமோ?

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு விதமாய்.அய்யா

      Delete
  7. Replies
    1. நன்றி.உங்களால் உணர முடியும்

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...