World Tamil Blog Aggregator Thendral: நிதர்சனம்

Wednesday 9 October 2013

நிதர்சனம்

முகமூடியணிந்தே
முகம் காண்கிறோம்
முழுமையறியாமலே!
மனம் மூழ்கும் அன்பினில்!
விலக்கும் வெறுப்பினில்!

முகமூடி தவிர்த்து
முழுமை உணர்ந்து
உறவு கொள்வோம்
ஏற்றோ!ஏற்காமலோ!

3 comments :

  1. முகமூடி தவிர்ப்பதே மனிதனுக்கு அழகு. அழகான கருத்தையுடைய குட்டிக் கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி. வலைப்பூ ஆரம்பித்தவுடனேயே அடுக்கடுக்காய் கவிதைகளை ஏற்றி விட்டீர்களே! அழகான அர்த்தங்களை அடக்கிய கவிதைக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி சகோதரி.

    ReplyDelete
  3. நன்றி சார்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...