World Tamil Blog Aggregator Thendral: முகநூல் நட்பு

Tuesday 8 October 2013

முகநூல் நட்பு

முகம் காணும் நட்பே
முறிந்து போகின்றது.

முகமறியா முகநூல் நட்பு
முணுமுணுக்கும்
அச்சத்துடனே ஏற்கிறேன்..

முகநூல் திறக்காதேயேன..
என் நலம் விரும்பும் ஆண்களின்
ஆலோசனைகள்..

எனக்கு புரியவில்லை
ஆண்களை ஆண்களே
நம்புவதில்லையோ ....!!

பாம்பின்கால் பாம்பறியும்!

3 comments :

  1. ஐ அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை

    ReplyDelete
  2. அட்டகாசம் .attack awesome ,awesome

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...