World Tamil Blog Aggregator Thendral: வீதி-34

Wednesday 21 December 2016

வீதி-34

                                                            வீதி
                                   கலை இலக்கியக்களம்
                                                 கூட்டம்-34
நாள்:25.12.16

இடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி புதுகை
புதிய பேரூந்து நிலைய மாடியில்]

காலம்:காலை 9.03.-1.00

காலை 9.30 மணி அளவில் ஆரோக்கிய உணவு குறித்த வீடியோக்காட்சி

நிகழ்வுகள்

பாடல்,கவிதை,கதை,கட்டுரை,நூல் விமர்சனம்[ஞாபக நடவுகள் கவிதை நூல்].

சிறப்பு விருந்தினர்கள்

கவிஞர் அன்னக்கொடி ஸ்ரீவில்லிப்புத்தூர்.

வளரி இதழின் ”கவிப்பேராசான் மீரா” விருது பெற்றுள்ள ”ஞாபக நடவுகள் “நூலாசிரியர் கவிஞர் கூரா அம்மாசையப்பன். சேலம்.

.மேலும் சிறப்பாக

சர்க்கரை, உடல் எடை, தைராய்டு,மூட்டு வலியை இரத்த அழுத்தம்,கொழுப்பு,மகளிர் தொடர்பான பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக..உணவுமுறையில் மட்டுமே சிறிது மாற்றம்[பேலியோ டயட்]

அதிக செலவில்லை…ஆனால் பலனடைந்தோர்..தங்களின் அனுபவங்களை கூறுகின்றனர்.. அவசியம் வருக….ஆதாயம் இல்லை …அக்கறையால் அழைக்கின்றோம்.

அமைப்பாளர்கள்

கவிஞர்கள்
சோலச்சி 9788210863,
முருகதாஸ்..9443824331
 
                                                                                                                 அன்புடன்
                                                                                                                 கீதா 9659247363



3 comments :

  1. விழா சிறப்பாக இடம்பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தொடரட்டும் வீதி சந்திப்புகள். நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...