World Tamil Blog Aggregator Thendral: இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்.18.12.16

Friday 16 December 2016

இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்.18.12.16


ஆவலுடன் எதிர்பார்த்த வலைப்பதிவர்களுக்கான ஒருநாள் பயிற்சி ....வரும்

ஞாயிற்றுக்கிழமை.18.12.16 அன்று

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில்

புதுகை கணினித்தமிழ்ச்சங்கத்தால்,ஆர்வமுள்ள வலைப்பதிவர்களுக்கு, இணையத்தமிழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது..முகநூல் நண்பர்களும் இதில் கலந்து கொள்வதை எண்ணி மகிழ்வாக உள்ளது..
வாருங்கள்...75 பேருக்கு மட்டுமே...முன் பதிவு செய்தவர்களுக்கு ....


14 comments :

  1. வாழ்த்துகள். நானும் எனது பெயரை பதிவு செய்துள்ளேன். காலையில் நேரே மவுண்ட் சீயோன் கல்லூரி வந்து விட வேண்டுமா அல்லது தனிப் பேருந்து வசதி ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பதனையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்.8.30-9.00 மணிவரை பேரூந்து நிலையம் சத்யம் ஹோட்டலுக்கு எதிரில் கல்லூரி வாகனம் இருக்கும்..சார்..அதில் வரலாம்..நன்றி

      Delete
  2. ஜாக்கிரதை... அடியேன் வருகிறேன்...

    ஹா...?

    ஆஹா...?

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு ....

      Delete
  3. நன்று சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மிக மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
    நிகழ்வுகள் மிகச் சிறப்பாக
    நடைபெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஊக்கத்திற்கு மகிழ்வும்..நன்றியும் சார்.

      Delete
  5. நாளை விழாவில் சந்திப்போம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா ஆவலுடன் காத்திருக்கின்றோம்...

      Delete
  6. இன்றைக்கு மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கும்.... புதுக்கோட்டை நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சிறப்பாக முடிந்தது சகோ.டி.டி சார்,சகோ கில்லர்ஜி,முனைவர் ஜம்புலிங்கம்,எஸ்.பி செந்தில்குமார்,கோபி சரபோஜி ,என வலைப்பதிவர் விழா போலவே இருந்தது

      Delete
  7. பயிற்சி வகுப்பு மிகச் சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. அருமையான சந்திப்பு ...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...