World Tamil Blog Aggregator Thendral: ஓங்கி ஒலிக்கும் குரலாய்...

Sunday 21 September 2014

ஓங்கி ஒலிக்கும் குரலாய்...


ஓங்கி ஒலிக்கும் குரலாய்...


அழியும் கலையை மீட்டெடுக்கும் முயற்சியில்
        ”  பைந்தமிழ் அறக்கட்டளை”யின் மூலம் புதுகையில்....

தமிழனின் இசைக்கருவி..உலகில் உள்ள அனைவரையும் தாளமிட வைக்கும் பறை....

                                            புத்தர் கலைக்குழு அளிக்கும்
                                             ”பறைப்பயிற்சி முகாம்”

வருகின்ற விடுமுறையில் மூன்று நாள்கள் புதுக்கோட்டையில்......

நாள்:27.09.14,28.09.14,29.09.14

ஆர்வமுள்ளவர்கள் அணுக: 9659247363

13 comments :

  1. பயிற்சி முகாமுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. // வருகின்ற விடுமுறையில் மூன்று நாள்கள் புதுக்கோட்டையில்...... //

    எங்கு எப்பொழுது என்று சரியான விவரம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. புதுகையில் சார்

      Delete
    2. சகோதரிக்கு! மன்னிக்கவும்! புதுக்கோட்டையில் என்று அறியக் கிடக்கிறது. அங்கு எந்த இடத்தில் ( உயர்நிலைப்பள்ளி மைதானத்திலா? அல்லது எந்த இடத்தில்?) காலையிலா? என்பதனைத் தெரிவித்தால் நலமாக இருக்கும். நேரம் இருப்பின் ஒருநாள் கூத்தாக, நான் வேடிக்கை பார்க்க மட்டுமே செல்பவன்.

      Delete
  3. வணக்கம் தோழி!

    மிக அருமை! நல்ல தகவல்!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்மா நன்றி

      Delete
  4. வாழ்த்துகள் அக்கா!

    ReplyDelete
  5. தமிழனின் இசைக்கருவி..உலகில் உள்ள அனைவரையும் தாளமிட வைக்கும் பறை.... ஆகா உண்மை! உண்மை!
    “அதிர அதிர தலைமுறைக் கோபம்...பறை“ என்பது இரா.மீனாட்சியின் சுருக்க விளக்கம்! எங்கே நடக்கிறது? வில்வம் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நாங்களும் உதவி செய்ய வருவோமில்ல? இடம் நேரம் விவரம் தருக

    ReplyDelete
  6. பயிற்சி முகாம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  7. கலக்குங்க ...
    வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  8. நல்ல செய்தி...
    நான் ஊரில் இருந்தால் இதுபோன்ற
    நிகழ்வுகளில் நிச்சயம் கலந்து கொள்வதுண்டு..
    கடந்த நான்கு வருடமாக வாய்ப்புகள் இல்லாது போனது..
    =
    பயிற்சி குழுமத்துக்கும் .. பயில்வோருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...