World Tamil Blog Aggregator Thendral: தனிமை

Wednesday 3 September 2014

தனிமை

தனிமைக் கூட்டை
துன்பச்சிறகுகளால்
உடைக்க ...
வரவேற்றது
விரிந்த வானம்....!

6 comments :

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கு வரிகள் பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்று.

    'துன்பச்சிறகுகள்' வார்த்தை துணிச்சல், அன்பு போன்ற வார்த்தைகளால் நிரப்பப் படலாமோ... :)))

    ReplyDelete
  3. அருமையான ஆசிரியருக்கு !!
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அக்கா!!

    ReplyDelete
  4. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...