World Tamil Blog Aggregator Thendral: சிறகென

Monday 29 August 2016

சிறகென

பார்க்காமலே
பேசாமலே
பழகாமலே
பிரியாமலே
வருந்தாமலே
வாழாமலே
சிறகென மிதந்திருக்கலாம்..


2 comments :

  1. நாம் அப்படி நினைக்கிறோம். சிறகு என்ன நினைக்கிறதோ?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...