புதுகை கணினித்தமிழ்ச்சங்கம் - நடத்த இருக்கும்
வலைப்பதிவர்கள்[Bloggers Meet] திருவிழா
நாள்: 11.10.15 [ஞாயிற்றுக்கிழமை]
இடம் :புதுக்கோட்டை
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் வலைப்பதிவர்கள் திருவிழா அக்டோபர் மாதம் 11 ஆம் நாளன்று நடக்க உள்ளது .
அன்று புத்தகவெளியீட்டு விழாவும் நடைபெறும்...தமிழ்நாட்டு வலைப்பதிவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வலைப்பதிவர்களும் மகிழ்வுடன் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்வில் வலைப்பதிவர்கள்[Bloggers] அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வாருங்கள். புதுகையின் சிறப்புகளை அறிய அன்புடன் அழைக்கின்றோம்.
முன் பதிவு விவரம் விரைவில்...
நார்த்தாமலைக்கோவில்
புதுகையின் நீதிமன்றம்,கருவூலம்
\
பழமையின் புகழ் கூறும் திருமயம் கோட்டை
கி.மு.5000 க்கு முற்பட்ட பாறை ஓவியங்கள்...முனைவர் அருள்முருகன் அய்யா அவர்களால் உலகறியச்செய்யப்பட்டன.
அஜந்தா குகை ஓவியக்கலைக்கு நிகரான சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்
வரவேற்கிறது புதுகை கணினித்தமிழ்ச்சங்கம்...

புதுகையில் விக்டோரியா மகராணிக்காக அமைக்கப்பட்ட வளைவு
பழமையின் புகழ் கூறும் திருமயம் கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம்
கி.மு.5000 க்கு முற்பட்ட பாறை ஓவியங்கள்...முனைவர் அருள்முருகன் அய்யா அவர்களால் உலகறியச்செய்யப்பட்டன.
நீதிமன்ற முன் தோற்றம்
அஜந்தா குகை ஓவியக்கலைக்கு நிகரான சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகம்
உலகிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் தனியொருவராக அறிவுப்புதையல்களை தேடிச்சேர்த்து அனைவருக்கும் பயன் தரும் ஞானாலயா நூலகம்
இசைபாடும் தூண்கள் அமைந்த குடுமியான் மலை
இன்றும் ஆடை வடிவமைப்பிற்காக சித்திரம் தேடிவரவழைக்கும் கலையழகு மிக்க ஆவுடையார்கோவில்
வரவேற்கிறது புதுகை கணினித்தமிழ்ச்சங்கம்...