World Tamil Blog Aggregator Thendral: கார் மேகம்

Friday 6 June 2014

கார் மேகம்



1]குவலயம் விரித்தது
 குடையை,
 நனைந்திட..
---------------------------------------------


2]வான் மகள்
விரித்த கூந்தளின்
மணம் மண்ணில்....

தாயின் மணமாய்,,,

2 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...