World Tamil Blog Aggregator Thendral: நண்ப[கைவ]ன்

Wednesday 7 August 2013

நண்ப[கைவ]ன்



 தினமும் இரவு தூக்கம்
விளையாட்டுடனே துவக்கம்
எனக்கும் அவனுக்குமான
போட்டியில் அவனை
வீழ்த்தும் நேரமெல்லாம்
எனக்கே அடி விழுகிறது
தாவித்தாவி தப்பிக்கும்
அவனைப் பிடிக்க முடியாத
இயலாமையில் துணை
சேர்க்கிறேன்
’குட்நைட்’  ஐ

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...