Tuesday, 4 November 2014
ஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....
Labels:
புத்தகம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteவிழா நடத்துவதே நீங்கள் தானே சகோ...நன்றி மறக்காம தங்கையோடு...வரவேண்டும் ..அழைப்பிதழ் அதற்கு முன் உங்களுக்கு கொடுத்துவிடுகின்றேன்..
Deleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்கநன்றி சார்.
Deleteதங்களின் மதுரை வெற்றி புதுக்கோட்டையிலும் எதிரொலிக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.2
மிக்கநன்றி சார்..த .ம. விற்கும் நன்றி
Deleteஇதோ வந்துட்டோம்ல... (பக்கத்து ஊர்களின் பதிவர்கள், கவிஞர்கள் பார்வைக்கும் அனுப்புங்கள்)
ReplyDeleteவாங்க வாங்க...நீங்கதானே நடத்துவது...
Deleteவிழா சிறக்க வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteமிக்கநன்றி தோழி...நீங்களும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..
Deleteகவிக்கோட்டையாம் புதுக்கோட்டையில் கவிதை விழா.!
ReplyDeleteவாழ்த்துகள்..!
உங்கள் அறிமுகத்துடன் சார்..
Deleteவிழா சிறப்புற ஞானி ஸ்ரீபூவு அவர்களின் ஆசி உண்டாகட்டும்.
ReplyDeleteஅன்புடன்
அபுதாபி
அப்பாவி
கில்லர்ஜி
மிக்கநன்றி சகோ
Deleteவிழா சிறக்க வாழ்த்துகள் !
ReplyDeleteமிக்கநன்றி அய்யா..
Deleteவாழ்த்துக்கள்.மதுரையில் சந்தித்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteஉண்மைதான் சார் யாரைப்பார்ப்பது,யாரைவிடுவதுன்னு இருந்தது..
Deleteத.ம ஐந்து
ReplyDeleteமிக்கநன்றி சகோ
Deleteத.ம ஐந்து
ReplyDeleteமிக்கநன்றி சகோ
Deleteதாமதமாக வருகிறேன் கவிஞரே!
ReplyDeleteநண்பர் மூலம் தங்கள் நூலைப் பெற்றுக் கொண்டேன்.
நன்றி!
த ம ஆறு
ஆஹா அவசியம் வாங்க .த.ம.விற்கு நன்றி
Deleteவிழா சிறக்க வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteமிக்க நன்றி அண்ணா..
Deleteதம 7
ReplyDeleteமிக்க நன்றி அண்ணா
Delete
ReplyDeleteவிழா சிறப்பாக இடம்பெற வாழ்த்துகள்!
மிக்க நன்றி சார்
Deleteசிறப்பான முறையில் மதுரையில் நாங்கள் பருகினோம். புதுக்கோட்டையில் பருக அழைப்பதறிந்து மகிழ்ச்சி. விழா பல்லாற்றானும் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா..
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteமிக்கநன்றி அய்யா..
Deleteவிழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம்நிறைந்த நன்றி..
Deleteச்சியர்ஸ்!!!!
ReplyDeleteஆத்தாடி...தங்கையா இது..ஓகே ச்சியர்ஸ்...
Deleteஆவலோடு காத்துக்கிறேன் சகோ...மீண்டும் அருந்த..
ReplyDeleteநிச்சயமா நீங்க இல்லாமலா..உங்களோடும் ச்சியர்ஸ்..
Deleteவிழா சிறப்புற நடக்க என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்கநன்றி சார்..
Deleteவிழா சிறக்க எனது வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteஆகா சென்னையிலிருக்கும் நாங்க வருகிற மாதிரி பக்கத்தில் எங்கும் விழா நடத்தும் எண்ணமில்லை அப்படித்தானே தோழி.. (கோபம் வேண்டாம் )..
ReplyDeleteஇனிதே விழா நடக்க வாழ்த்துக்கள்.
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்...
ReplyDeleteஒரு கோப்பை மனிதம் சிறக்கட்டும்