World Tamil Blog Aggregator Thendral: ஆலங்குடி முகநூல் நண்பர்கள் குழு உதயம்

Sunday 12 January 2014

ஆலங்குடி முகநூல் நண்பர்கள் குழு உதயம்


நாள் :12.01.2014
இடம் :ஆலங்குடி

அக்கறைக்கும் அலட்சியத்திற்கும்
அரட்டைக்கும் ,அரசியலுக்கும்
சங்கடத்திற்கும் ,சந்தோசத்திற்கும்
காமெடிக்கும் ,கலாய்ப்பிற்கும்
நுழைவாயிலாய் முகநூல் ..

அதில் குப்பைகளை தவிர்த்து
மலர்களைத் தூவி
மனதை நிறைக்க
மலர்ந்த குழுவிற்கு
கருவாய் அமைந்த
நல்ல உள்ளங்களுக்கு

வாழ்த்துக்கள் .....!






7 comments :

  1. அடடே! நீங்களும் சுறுசுறுப்பாத்தான் இருக்கீங்க... நானும் எனது வலைப்பக்கத்தில் பதிவுசெய்திருக்கிறேன். ஆனால், உங்களைப் போல கவிதையில் அல்ல... பார்க்க-http://valarumkavithai.blogspot.in/

    ReplyDelete
  2. உங்களோடு சேர்ந்து நாங்களும் வாழ்த்துகின்றோம் தோழி
    கூடவே இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

    ReplyDelete
  3. தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்ல புதுவிதமான முயற்சி..வாழ்த்துகள்! :)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...