World Tamil Blog Aggregator Thendral: நல்ல நூல் பட்டியல்

Sunday, 12 January 2014

நல்ல நூல் பட்டியல்



இவர்களுடன் பேசி  பாருங்கள்
1) ச.தமிழ்ச்செல்வன் --வெயிலோடு,அரசியல் எனக்கு பிடிக்கும் ,வாளின் தனிமை .
2)நாஞ்சில் நாடன்--தலைகீழ் விகிதங்கள் ,தெய்வங்கள் ,ஓநாய்கள் ,ஆடுகள் ,பேய்க்கொட்டு ,சதுரங்கக்குதிரை,எட்டுத்திக்கும் ,மதயானை ,குழந்தைகள் .
3)இந்திராபார்த்தசாரதி -குருதிப்புனல் ,மழை ,நந்தன்கதை ,போர்வை போர்த்திய உடல்கள் .
4) கந்தர்வன் -மீசைகள்,சாசனம் ,பூவுக்கு கீழே .
5)லா .ச.ரா.-அபிதா,பச்சைக்கனவு,பாற்கடல் ,சிந்தாநதி,த்வளி ,புத்ரா ,ஏகாந்தரசம் .
6) எஸ் .போ .அய்யா -ஈழம் தவம்
7)வண்ண நிலவன் -கடல்புரம் ,எஸ்தர் ,பாம்பும் பிடாரனும் ,சம்பாநதி
8)மௌனி-ஆழ்கடல் மொழி
9)தி.ஜா.-அம்மாவந்தாள்
10)அப்துல்காதர் -அயல்மகரந்தச்சேர்க்கை
11) சிங்காரம் -புயலிலே ஒரு தோனி
12)க்ருஸ் -ஆழி சூழ் உலகு .
13)கரிச்சான் குஞ்சு -பசித்த மானுடன்
14)புதுமைப்பித்தன் ,கு,ப .ரா ,மௌனி சிறுகதை தொகுப்புகள் .
15)சுந்தர ராமசாமி -பள்ளம் ,பிரசாதம்
16)சி.சு.செல்லப்பா -வாடிவாசல்
17)கி.ரா -கிடை ,வேஷ்டி ,கதவு,கரிசல் காட்டு கடுதாசி ,பிஞ்சுகள் .
18)பூமணி -வெக்கை ,அடமானம் .வயிறுகள் ,பிறகு ,நைவேத்தியம் ,வரப்புகள் ,வாய்க்கால் .
19)வண்ணதாசன் -கலைக்க முடியாத ஒப்பனைகள் ,சமவெளி,மனுஷா மனுஷா ,கனிவு ,நடுகை ,உயரப்பறத்தல் ,கிருஷ்ணன் வைத்த வீடு .
20)பிரபஞ்சன் -மகாநதி,ஆண்களும் பெண்களும் ,ஒரு ஊரில் சில மனிதர்கள் ,வானம் வசப்படும்
21)ஜெயகாந்தன் சிறுகதைகள் .
22)ஜெயமோகன் -காடு,ரப்பர் ,விஷ்ணுபுரம் ,நிழலைத்தேடி  .ஏழாம் உலகம் ,அறம் .
23)எஸ் .ராமகிருஷ்ணன் -கேள்விக்குறி ,துணையெழுத்து
24)மலர்வதி-தூப்புக்காரி
25)தொ.பரமசிவம் -அறியப்படாத தமிழகம் ,பண்பாட்டுச்சிதைவுகள் .விடுபூக்கள் .இன்னும் .....

8 comments :

  1. பட்டியல் மிகவும் அருமை. இன்றைய ஆசிரியர் பலரும் பார்த்து வாங்கிப் படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிட்ட விதம் அருமை. என் கருத்து பட்டியல் அருமைதான், அம்பை, அழகிய பெரியவன், பெருமாள் முருகன் கதைகள், மற்றும் இளம்பிறை புதியமாதவி கவிதைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் தமிழ்ச்செல்வன் வாளின் தனிமைதான் (போர்வாள் இல்லை) பட்டியலுக்கு நன்றி, பாராட்டுகள், சுக்ரியா, ஆய்புவான், தேங்க்யூ.

    ReplyDelete
    Replies
    1. பட்டியல் முடியல தோழர் .திருத்தத்திற்கு நன்றி .அதென்ன வடமொழியில் வாழ்த்து .சுடசுட கருத்திட்டமைக்கு நன்றி

      Delete
    2. எல்லா மொழியிலயும் மனசு நிறைய நன்றி தெரிவித்து, வாழ்த்துறமாக்கும்.

      Delete
  2. அட, யாராவது நல்ல நூல்கள் பட்டியல் எனக்குச் சொல்லுங்களேன் என்று கேட்கலாம் என்றிருந்தேன்..உங்களுக்கு காற்றுவழி வந்துவிட்டதோ? மிக்க நன்றி..ஒவ்வொன்றாகப் படிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி
    நூல் பட்டியல் மிக அருமை. அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு பதிவைப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

    ReplyDelete
  4. மகிழ்ச்சி.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...