World Tamil Blog Aggregator Thendral: இயலுமா?

Saturday, 4 January 2014

இயலுமா?

அரசியல் ஆண்களுக்கு
அரிசியியல் பெண்களுக்கு
என்னே சமத்துவம்..!
இரண்டிலும் இருவரும்
இணையும் காலமே
சமத்துவம்...
இயலுமா?இந்தியாவில்...!


16 comments :

  1. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    நிச்சயம் இணையும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. தங்களுக்கு! இந்தியாவில் சிறந்த ஒருசில அரிசியியல் ஆண் நிபுணர்கள் ஊடகங்களிலும், பெரும்பாலான பெண் நிபுணர்கள் ஒவ்வொரு வீட்டின் அடுப்பங்கரையிலும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை தானே சகோதரி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பெண்களும் ஆர்வம் காட்டுவது இது வரை குறைவு தானே. ஆர்வம் காட்டினால் இயலுமே. ஒரு வட்டத்திற்குள் இருக்கவே விரும்பினர் பெரும் பாலானோர்.
    பார்க்கலாம் உங்கள் வருப்பம் நிறைவேறட்டும் தோழி

    நன்றி பாராட்டுகள்...!

    ReplyDelete
    Replies
    1. குடும்பமும் தாய்மையும் பெண்களை கட்டி போடுகின்றன பெண்களும் முயல வேண்டும் நன்றி தோழி

      Delete
  3. நல்ல ஆசிரியர்களால் மட்டுமே
    உங்கள் கனவு தலைமுறை சாத்தியம்

    முயல்கிறேன் ...

    ReplyDelete
  4. இணையும் காலம் நிச்சயம் வரும்
    விரைவில் வரும்

    ReplyDelete
  5. அரசியலில் பெண்கள் எப்படியோ தெரியல ஆனால் அரிசியியலில் ஆண்கள் புகுந்து ரொம்ப நாளாச்சு சகோ .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஆனா வருமானம் வரும் எனும்போது அரிசியியலில் ஆண்கள் பங்கு எடுக்கின்றனர் .வருகைக்கு நன்றி

      Delete
  6. “எல்லாம் மாறும் என்னும் இந்த மேற்கோளைத் தவிர எல்லாம் மாறும்” என்பது தானே உண்மை? என்றாலும்,
    “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்”
    நாம் நினைத்தால் மாற்றலாம். மாறும், மாற்றுவோம்.

    ReplyDelete
  7. வணக்கம் அம்மா. எத்தனையோ சட்டங்கள் நம் நாட்டில் அரங்கேறி விட்டன. விரைவில் ஆண் பெண் சமத்துவச் சட்டமும் களம் காணட்டும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விரைவில் இயலும் நீங்கள் மனது வைத்தால் .

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget