World Tamil Blog Aggregator Thendral: தலைமறைவு .......

Thursday 6 February 2014

தலைமறைவு .......

எதிரியை
எதிர் கொள்ளாது பூமிக்குள்
தலை மறைக்கும்
நெருப்புக் கோழியாய் ...

பிரச்சனைகளில்
மனிதர்களின்
தலைமறைவு .......

6 comments :

  1. அடடா பாவம் நெருப்பு கோழிக்குமா. என்ன இப்படி குட்டி குட்டியா அசத்திறீங்க. அர்த்தம் நிறைந்த அருமையான படமும் பதிவும் தொடரட்டும் தொடரட்டும்.
    நன்றி வாழ்த்துக்கள்.....!

    இதற்கு பொருத்தமான கவிதை இட்டிருக்கிறேன் பாருங்கள்

    ReplyDelete
  2. -பிரச்சனைகளில் வெல்வதும் தோற்பதும்
    இரண்டாம் கட்டம். எதிர்கொள்ள வேண்டும் என்ற துணிவே முதல் படி என்கிற உங்கள் கவிதை நல்ல சிந்தனை.

    ReplyDelete
  3. மாட்டிக் கொள்வது இப்படித் தான்...!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...