World Tamil Blog Aggregator Thendral: இடிந்த கரை

Sunday, 23 February 2014

இடிந்த கரை

இடிந்த கரை
இடியாமலிருக்க
சுதேசிகளுடன்
சுவாசப்போராட்டத்தில்
கரை மீன்களுடன்
குஞ்சுகளும் ......

6 comments :

  1. நல்ல முடிவு ஏற்பட வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நல்லதையே நினைப்போம் சார்

      Delete
  2. படத்துக்கு பொருத்தமான நச் கவிதை டீச்சர்!

    ReplyDelete
  3. இடிந்த கரையில்
    இடியாத இதயங்களுடன்....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...