World Tamil Blog Aggregator Thendral: புரியாத புதிர் ....

Saturday 11 January 2014

புரியாத புதிர் ....


நீ ஒழிந்தால் நிம்மதி
உனைப் பிரிந்தாலே மகிழ்வெனக்கு
சண்டையில் முகம் திருப்பி
ஆளுக்கொரு மூலையில் ..
யாரிடம் செல்வதென
தவிக்கும்  குழந்தை ...

சில மணித்துளிகள் கரைந்தபின்
அவருக்கு பிடித்த சமையலும்
அவளுக்கு  பிடித்த பூவும் ...

இப்போதும் தவிக்கும்
உண்மை யாதென ..

ஊடலும் கூடலும் 
இல்லறத் தத்துவம் 
முதுமொழி கூறும்
அனுபவ வாக்காய் ...

14 comments :

  1. நடைமுறை கவிதை நச் .நச்

    ReplyDelete
    Replies
    1. அனுபவமோ...வருகைக்கு நன்றி

      Delete
    2. நான் கேட்க நினைத்ததை நீங்கள் கேட்டுவிட்டீர்களே டீச்சர்!. அதனால் என்ன நானும் கேட்கிறேன் #அனுபவமோ..?#

      Delete
  2. அருமை சகோதரியாரே அருமை

    ReplyDelete
    Replies
    1. நலமா சார்.நன்றி.

      Delete
  3. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் வாழ்த்துக்கள் சார்

      Delete
  4. உப்பமைந்தற்றால்... அதுசிறிது மிக்கற்றால்... குறள்.
    குடும்பத்துல இதெல்லாம் சகஜம்ப்பா...
    கணவன் மனைவி சண்டையைத் தீர்த்து வைப்பதில் குழந்தையையும் சொல்கிறார் தொல்காப்பியர்.. அப்படின்னா இந்தச் சண்டைக்கு வயசு 3000க்கும் மேல...?
    எதார்த்தக் கவிதைக்குப் பாராட்டும் நன்றியும்.

    ReplyDelete
  5. நன்று இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  6. அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இயல்பான கவிதை...
    வாழ்த்துக்கள்
    பொங்கல் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  8. நல்ல கவிதை..அனைவரும் உணர முடியுமா அல்லவா? :)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...