World Tamil Blog Aggregator Thendral: மூன்றாம் காது

Monday, 29 December 2014

மூன்றாம் காது

மெல்ல சிணுங்குகின்றாள்
செல்லமாகத்தடவினால்
மகிழ்ந்து உறவாடுகின்றாள்

உறவுகளின் அருமையை
உணர்த்தும் அவளின்
அண்மையை அனைவரும்
நேசிக்கின்றனர்...

மௌனமாய் இருக்க வேண்டிய
நேரத்திலும் செல்லமாய் சிணுங்கி
எரிச்சலை மூட்டினாலும்
பிரிய சம்மதமில்லை
எங்களுக்கு...
உங்களுக்கு?

23 comments :

  1. பிரிய சம்மதமில்லைதான் :)
    அருமை கீதா!

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைத்துவிட்டேன்..வாக்கு 1 :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ..கில்லர்ஜி கட்டுரைய படிக்கலன்னு அவருக்கு வருத்தம் நான் நேற்றுதான்மா பார்த்தேன்.

      Delete
  3. சந்தேகமில்லாமல் எங்களுக்கும்!

    :)))))

    ReplyDelete
    Replies
    1. உண்மை தானே சார்

      Delete
  4. கருத்து நல்லா இருக்கு ஆனால் ? டெலிபோண் ஆப்ரேட்டர்களிடம் எதற்க்கும் கேட்டு வைக்கிறேன்..

    நான் ரசித்தமைக்கு தமிழ் மணம் 4

    குதிப்பு – ய்யேன் வூட்டு அட்டுராசு கண்டு புடிச்சு வந்கினதுக்கு நன்றிங்கோ...

    ReplyDelete
    Replies
    1. ஆத்தாடி கொஞ்சம் வேலை அதிகம் சகோ..இனி வந்துடுவேன்...நன்றி....நன்றி...

      Delete
  5. ரசிக்க வைத்த கவிதை சகோதரி.

    ReplyDelete
  6. என்றென்றும் பிரியா உறவல்லவா

    ReplyDelete
  7. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
    த.ம 7
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. மூன்றாம் காது?
    சிலருக்கு அது ஒன்றுதான் காது போல அல்லவா ஆகிவிட்டது? குழந்தைக்கும் கவிதைக்கும் அழகுப்போட்டியா? நன்றி.

    ReplyDelete
  9. ஹா,,,,ஹா...ஹா...உண்மையோ உண்மை:)

    ReplyDelete
  10. எங்களுக்கும்தான். நன்றி.

    ReplyDelete
  11. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...