World Tamil Blog Aggregator Thendral: சபதம்

Tuesday, 3 December 2013

சபதம்




                                                                                   
    ஆண்டு துவக்கம்
சபதங்களுக்கு பஞ்சமில்லை..

குடியை மறந்து
தவறுகள் தொலைத்து

இனிவரும் நாட்கள்
குறையில்லா நாட்கள்...

வாக்கு மாற மாட்டேன்
ஒவ்வொரு புத்தாண்டும்
இதே சபதம் தான்..!

4 comments :

  1. சகோதரிக்கு வணக்கம்
    புத்தாண்டு தினத்தில் பழைய பஞ்சாங்கம் மட்டும் மாறாமல் இருக்கிறதே! அப்படி தான் சகோதரி. அழகான சிந்தனைக்கு நன்றி

    ReplyDelete
  2. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு அது போல தான் வேறென்ன. உண்மை உண்மை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வரும் ஆண்டில் இதை இதை செய்ய (!?) மாட்டேன் என்று சபதம் செய்திருக்கக்கூடும் . //

    வலைச்சர அறிகுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget