World Tamil Blog Aggregator Thendral: 3.எனது வண்ணத்தூறலில்...

Friday, 27 December 2013

3.எனது வண்ணத்தூறலில்...


   கானில் கானம் பாடி
   களித்த புட்கள்
  வலைதனில் கவி பாட
   வந்ததுவோ...!

புகைப்படம்: 3.எனது வண்ணத்தூறலில்...
----------------------------------------
கானில் கானம் பாடி
களித்த புட்கள்
முகநூலில் கவி பாட 
வந்ததுவோ...

8 comments :

  1. ஹைய்ய்ய்ய்யோஓஓ...! கொள்ளை அழகு!

    உங்க கை வண்ணமா தோழி! மிக மிக அருமை!

    பார்க்கும்போது எனக்கு இதை க்விலிங் செய்ய உபயோகப்படுத்தலாமன்னு தோணுது... சூப்பர்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி.உங்கள் கைவண்ணத்தில் என் ஒவியம் வந்தால் அதை விட மகிழ்வேதெனக்கு.

      Delete
  2. அழகான ஓவியம். ஓவியத்திற்கேற்ற கவிதையும் அருமை தோழி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்புக்கும் வருகைக்கும் நன்றி.

      Delete
  3. அருமையான படம்
    நல்ல கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget