World Tamil Blog Aggregator Thendral: வாழ்க்கை போராட்டம்

Wednesday, 18 December 2013

வாழ்க்கை போராட்டம்


கயிற்றில் தள்ளாடும்
சிறுமியின் வாழ்வு

படம் பிடிக்கையில்
பதறாமல் ஆடினாள்

அவளை மட்டுமல்ல
அவளின் பசியையும்
உணர வைக்க.....

4 comments :

  1. பதறாமல் ஆடிப் பசிதீர்க்க என்றால்
    கதறாமல் பார்ப்பதோ கூறு!

    கவியும் காட்சியும் கனக்கிறது தோழி!...:’(

    ReplyDelete
  2. குறட்பாவில் தவறினைக் கவனித்து திருத்தம் செய்தேன் தோழி!
    மன்னிக்க!...

    பதறாமல் ஆடிப் பசிதீர்க்க என்றால்
    கதறாமல் காண்பதோ கூறு!

    ReplyDelete
  3. தங்கள் கவி வரிகள் கலங்காதவர்களையும் கலங்க வைக்கும். பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...