World Tamil Blog Aggregator Thendral: manam

Monday, 13 July 2015

manam

மண்ணும் முகிலும்
புணரும் வாசமாய்

காற்றை வருடும்
தீபக்கரங்களென

நினைவலைகளின்
ஓயாத பேரிரைச்சைலில்

மேல்தொட்டு கீழிறங்கும்
மனதின் மௌன ஊஞ்சலில்
ஊசலாடும் உன் அண்மை..


8 comments :

  1. சுருக்கமாக இருந்தாலும் நச், வழக்கம்போல்.

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது,
    நன்றி.

    ReplyDelete
  3. குட்டிக்கவிதை அருமை !

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget