World Tamil Blog Aggregator Thendral: பாரதிதாசனுடன்

Wednesday 18 December 2013

பாரதிதாசனுடன்

பாரதிதாசனுடன் ...

பாரதிதாசனின் இல்லம் காணும் வாய்ப்பு கிடைத்தது.மனதில் அவருடன் இருப்பது போலவே உணர்ந்தேன்.பாரதியாரால் கட்டுண்ட புரட்சி கவிஞன் வாழ்ந்த இடம் புதுப்பிக்கப் பட்டுள்ளது.இன்னும் சீர் படுத்த உள்ளார்கள்.அன்புடன் வரவேற்று இல்லத்தை முழுவதும் காட்டி புத்தகங்களும் சி.டி யும் தந்தார் அங்கு பணிபுரியும் அம்சா .மனம் சொல்ல முடியாத உணர்வில் இன்னமும்.

3 comments :

  1. அருமை!... வாழ்வில் எல்லோருக்கும் கிடைக்காத பேறு!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரியாரே
    தங்கள் அனுபவத்தால் பெற்ற எல்லையில்லா மகிழ்வை நானும் உணர்கிறேன். அருமையான வாய்ப்பைப் பெற்றமைக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...