World Tamil Blog Aggregator Thendral: யதார்த்தம்

Thursday, 21 November 2013

யதார்த்தம்

  தொலைவில் நாம்
  அண்மையில் மனம்

அண்மையில் நாம்
தொலைவில் மனம்


இடைநிகழ்வு
திருமணம்.....


13 comments :

  1. உண்மையான யதார்த்தம் கீதா

    ReplyDelete
  2. மாறுபாடச் சிலநேரம் இருப்பதுண்டு மனமும்...

    அருமை! உங்கள் சிந்தனை!

    ReplyDelete
  3. யதார்த்தம் வரிகளில் வாழ்கிறது அருமை தொடருங்கள்

    ReplyDelete
  4. சகோதரிக்கு வணக்கம்,
    அருமையான கவிதை முற்றிலும் உண்மையை முதுகில் தாங்கி நிற்கிறது. அழகான சிந்தனைக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும். தொடர்க.

    ReplyDelete
  5. உண்மை தான் நல்ல சிந்தனை அருமை ....!
    தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget