World Tamil Blog Aggregator Thendral: தரு

Monday, 4 November 2013

தரு





பல்லாயிரம் கோடியில்
நான்கு வழிச்சாலை
தவறேதும் செய்யாமல்
மரணதண்டனை
தருக்களுக்கு.....




8 comments :

  1. சிந்தனை அருமை. ஹைக்கூ வரிகள் சிந்திப்போடு ரசிக்கவும் வைக்கிறது. பகிர்வுக்கும் தொடரவும் எனது அன்பு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

    ReplyDelete
  2. இருபுறமும் புளிய மரங்களுக்கு நடுவே
    சென்று கொண்டிருந்த சாலை இன்னும்
    மனதை விட்டு நீங்கவில்லை...
    அழகாக சொல்லியிருகீங்க சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. உண்மை பசுமையற்ற சுகமான பயணம் வெறுமையையே தருகிறது

      Delete
  3. நல்லா இருக்கு தோழி!
    நான்கு வழிச் சாலை எங்கே...இங்கே ஒரு வழிச் சாலையை அகலப்படுத்துகிறேன் என்று பல மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டார்கள் ... முதிர்ந்த பரந்த மரங்கள் இனி எங்கு வளரும்? எப்படி வளரும்? ...

    ReplyDelete
    Replies
    1. பாலைவனத்தையே எதிர்கால சந்ததிக்கு பரிசாகத் தரப்போகிறோம் என்ற கவலை உள்ளது தோழி.

      Delete
  4. கவிதை அருமை...

    உணர்வு வெறுமை...

    ReplyDelete
  5. மரங்களை வெட்டாமல் மனித முன்னேற்றமில்லை. ஆதலால் மரவெட்டிகளுக்கு நான் ஆதரவாளன் என்றும் அர்த்தமிலலை. பத்து மரக்கன்றுகளை நட்டபிறகே ஒரு பெரிய மரத்தை வெடட அனுமதி வழங்கும்படி அரசு விதிகளைத் திருத்த வேண்டும். சும்மா பழசு போச்சே போச்சே என்று புலம்பாமல், புதிய சிந்தனைகளையும் விதையுங்கள் கவிஞரே! மற்றபடி படம் நல்லா இருந்துச்சு -கண்ணில் மரம்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...