World Tamil Blog Aggregator Thendral: காத்திருப்பு

Sunday 6 April 2014

காத்திருப்பு

அந்நியநாட்டு மோகம்
அந்நியமானது உறவு
காத்திருந்தனர் பெற்றோர்
இறந்தும்.....
மழை நோக்கும்
உழவனாய்...

2 comments :

  1. இன்றைய வாழ்வியல் யதார்த்தம்

    ReplyDelete
  2. இரண்டும் வருவது சிரமம் தான்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...