World Tamil Blog Aggregator Thendral: ஆழ்துளைப்பலி

Wednesday, 16 April 2014

ஆழ்துளைப்பலி

பூமிக்குள் துளை
தண்டனையாய்
பூக்கள்.....
 பலிகளின் தொடர்ச்சியில்
சுஜித்....
உச் கொட்டி மறந்து
மீண்டும் பலி கொடுப்போம்...

1 comment :

  1. பலிகள் தொடர்கின்றன/அஜாக்கிரதையும் தொடர்கிறது/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget