World Tamil Blog Aggregator Thendral: பற்று

Friday, 25 April 2014

பற்று

பற்று விடல்
பற்றற்று வாழ்தல்
பற்றை அறுத்தல்
எளிதாயில்லை
எதுவும்,
மதுவில்லா
அரசாய்..

4 comments :

  1. எங்கெங்கும் மதுக் கடைகள்.
    மக்கள் பற்றற்றுதான் வாழ்கிறார்கள்.
    தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை
    என்ற பற்று அறுத்துதான்
    வாழ்கிறார்கள்

    ReplyDelete
  2. பற்றை ஏன் விட வேண்டும்,பற்றுதானே நம்மின் மனித மனதின் மூலதனமாய்/

    ReplyDelete
  3. வள்ளுவருடைய குறளிலேயே என்னைக் குழப்பும் ஒருசில குறள்களில் ஒன்று - “பற்றுக பற்றற்றான் பற்றினை...“ என்பது. பற்றுகளை அறுத்தபின் எதற்கு அவன் பற்றைப் பற்றுவது? கடைசி ரெண்டுவரிக்கு நீங்களே உரை சொல்லிவிடுங்கள் கவிஞரே!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...