World Tamil Blog Aggregator Thendral: இணையத் தமிழ் பயிற்சி முகாம்-விண்ணப்பம்

Thursday, 12 September 2019

இணையத் தமிழ் பயிற்சி முகாம்-விண்ணப்பம்

புதுக்கோட்டை இணையத் தமிழ் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் மொழி தன்னை உயர்த்திக் கொண்டு வளரும் நிலையில் நாமும் இணைந்து வளர உதவும் பயிற்சி.
இணையத்தில் மிகச் சிறந்த ஆளுமைகள், வலைப்பதிவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ள உள்ளனர்.நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டுகிறோம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYSZMadm9NOt7THPrvia3CztI5LVHSQqaHTDYu6GEjEPo-_g/viewform?usp=pp_url





1 comment :

  1. படிவம் - நன்று. விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...