World Tamil Blog Aggregator Thendral: ஹைக்கூ

Friday, 16 January 2015

ஹைக்கூ

கவலைகளின் சுருக்கங்களை
நீவி எடுக்கின்றது
பொக்கைவாய்ச் சிரிப்பு.

6 comments :

  1. இருக்காதா பின்னே,,,?

    ReplyDelete
  2. வணக்கம்
    இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget