World Tamil Blog Aggregator Thendral: ஒரு கோப்பை மனிதம்-கீதா[தேவதா தமிழ்]-கவிதை நூல்.

Friday, 17 October 2014

ஒரு கோப்பை மனிதம்-கீதா[தேவதா தமிழ்]-கவிதை நூல்.

விரைவில் ...

ஒரு கோப்பை மனிதம்-கீதா[தேவதா தமிழ்]

கவிதை நூல்

முகநூல் மற்றும் வலைப்பூ தோழமைகட்கு சமர்ப்பனம்

முகநூலிலும், வலைப்பூவிலும்www.velunatchiyar.blogspot.com-thendral மனம் நிறைந்த தோழமைகளின் பாராட்டுகளாலும்,விமர்சனங்களாலும் பக்குவப்பட்ட எனது கவிதைகள் தன்னை புணரமைத்துக்கொண்டு நூல் வடிவில் தங்கள் கரங்களில் தவழ உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அக்டோபர் 26 அன்று வலைப்பூ நண்பர்கள் சந்திக்கும் திருவிழாவான வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.விரைவில் உங்கள் கரங்களில்...

14 comments :

  1. அக்கா! அழகான அட்டைப்படமும், வடிவமைப்பும் கண்ணை கவர்கின்றன>>>>

    ReplyDelete
    Replies
    1. அதுமட்டுமல்ல உங்களின் முன்னுரையாலும்.,தோழி இனியாவின் அணிந்துரையாலும் மேலும் சிறக்கின்றது மைதிலி..மா

      Delete
  2. அய்... புதுக்கோப்பையா இருக்கு? நல்லாவே வந்திருக்கு அட்டைப்பட வடிவமைப்பு. வண்ணங்களைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாமோ? (பெரிசு பண்ணிப் பார்க்க முடியலயே?) பின்னணியில் வெண்மையை விட வேறு அடர் வண்ணம் தந்தால் இன்னும் சிறக்கலாம். இயலுமெனில் செய்யுங்கள்.. வடிவம் சிதையாமல் பின்னணி வண்ணத்தை அடர்நிறத்திற்கு மாற்றலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி...வெள்ளைநிறம் தான் வேணுமென்று[பெட்ரமாக்ஸ்லைட்டே தான் வேணுமா]கேட்டு நானே முன்பக்கம் வடிவைத்தேன்..

      Delete
    2. மேலும் அச்சில்...

      Delete
  3. ஆஹா அருமையான தலைப்பும் பொருத்தமான படமும் மனதை கவர்கிறது. அனைத்தும் இனிதாய் நிறவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... !

    ReplyDelete
  4. வாழ்த்துகள் அறிஞரே!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோதரி..

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துகள்..... மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சகோதரி! இன்னும் பல படைப்புகள் வெள்வர வேண்டும் தங்களிடமிருந்து!

    ReplyDelete
  9. வடிவமைப்பு நேர்த்தியாக இருக்கிறது..
    isbn இருக்கிறது...
    ஆவலைத் தூண்டுகிறது...
    வாழ்த்துக்கள்


    ஒரு சைக்கிள் ...

    ReplyDelete
  10. முன்னுரை அணிந்துரைகளை -ஒரு முன்னோட்டமாக-நூல் வெளிவரும்முன்பே வலைப்பக்கத்தில் வெளியிடலாமே கவிஞரே! அப்படியே படித்த்வர்கள் புத்தகத்தை வாங்கிவிட வேண்டும் என்னும் ஆவலையும் தூண்டுமல்லோ?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...