World Tamil Blog Aggregator Thendral: tsunami-2004-டிசம்பர் 26

Thursday, 25 December 2014

tsunami-2004-டிசம்பர் 26



2004-டிசம்பர் 26

சுனாமியில் சிக்குண்ட மனம்
சுற்றிசுற்றி தேடுகின்றது
உறவுகளின் வாசத்தை..
முகர முடியாது
நகர்கின்றது மணலாறாய்...

8 comments :

  1. வேதனையான 10ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்துவோம்.

    ReplyDelete
  2. சொல்ல முடியாச் சுனாமியின் சோதனைகள்!
    அள்ளியது கொன்று குவித்து!

    நெஞ்சுமுட்டும் சோக நினைவுகள் அவை சகோதரி!

    ReplyDelete
  3. புதைந்த சோகத்தை தோண்டி எடுத்தது
    சுனாமி கவிதை!
    நெருடல் நெஞ்சமெல்லாம்!
    புதுவை வேலு

    ReplyDelete
  4. மறக்க முடியாத ஒரு சோகநிகழ்வு.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...