World Tamil Blog Aggregator Thendral: குளம்

Sunday, 7 December 2014

குளம்

குளம் விலக்கி
நீரோடையில் நீந்தும்
மீனின் கேள்வியாய்...
நலமா?
 இதழ் விரித்து
புன்னகைத்தது குளம்...

10 comments :

  1. ஹ்ம்ம் இப்படி ஒரு புன்னகை குளத்திற்கு வேண்டாமே.. :(
    அருமை கீதா
    த.ம. முதல் குத்து :)

    ReplyDelete
  2. விரைவில் குளம் மகிழ்ச்சி அலைகளை பரப்பி அழைக்கட்டும் மீனை மகிழ்ச்சியாய்.

    ReplyDelete
  3. மீனைக் கண்டதும் நாணி நீரால்.தன்னை மூடிக் கொண்டது குளம்.

    :)))))))

    ReplyDelete
  4. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. புன்னகை தேவைதான் ஆனால் ? இந்தப்புன்னகை வேதனையே. .....

    ReplyDelete
  6. நல்ல கற்பனை..... பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete
  7. எங்கோ ஒரு சிறிய வேதனை மறைந்துள்ளதோ சகோதரி?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...