World Tamil Blog Aggregator Thendral

Saturday, 10 October 2015

நேரடி ஒளிபரப்பு  வலைப் பதிவர் திருவிழா 2015

 

3 comments :

  1. பதிவுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. என்னமா பிண்ணுனீங்க?
    என்னம்மா இப்பிடி பின்னிட்டீங்களேம்மா.. !
    இனிமே யாரு இப்படி பின்ன முடியும். இல்ல யாரால் இப்படி பன்ன முடியும்...

    இனிமேல உங்க ஊர்க்காரங்கள புதுக்கோட்டைக்காரங்கன்னு சொல்லகூடாது.
    அதுக்கு பதிலா புது சேட்டைக்காரங்க .. (அ) (புதுமை தேடும்) புது வேட்டைக்காரங்க இப்படித்தான் கூப்பிடனும் அப்டின்னு (110 இன் கீழ்) மனம் நிறைந்து சபிக்கிறேன்.

    ReplyDelete
  3. இத்தனை ஆர்வமுடன் விழா குறித்து அனைவரும் எழுதும் போது மேலும் என்ன செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சு அமைந்தது சார்...நிலவன் அண்ணாவின் வழிகாட்டுதலும் தான் காரணம்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...