World Tamil Blog Aggregator Thendral: துணை

Tuesday, 10 February 2015

துணை

தொடப்படாத உன் ஸ்பரிசத்தில்
தொட்டோடும் இதழ்களின் சந்திப்பில்
காற்றை மறுக்கும் நெருக்கத்தில்
மனம் கலந்த இணைதலில்
மடைமாற்றி பெயர்கின்றது
இரவின் பனியைக் கரைக்கும்
வெப்பம்

6 comments :

  1. வலையில் மிதக்கும் ஒரு காதல் முத்தமாக இருக்கிறது இந்தக் கவிதை... அருமை

    ReplyDelete
  2. படமும் கவிதையும் மிக அருமை. ரசித்தேன்....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...