வலைப்பதிவர்களின் அன்பு நிறைந்த மனங்களையே நன்கொடைகளில் நான் காண்கின்றேன்....எதிர்பார்க்கவில்லை ரூ 50,000 ஆகுமோ என்ற சந்தேகத்துடன் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இன்று இந்த அளவு விரிவடைந்துள்ளமைக்கு உங்களின் தாராளமான மனமே காரணம்...விழா சிறக்கவும் உங்களின் ஆதரவே முழுமையான காரணம் என்பது மறுக்கவியலா உண்மை.
எங்கள் பள்ளியில் வந்த ஆண்டாய்வு காரணமாக இத்தனை நாட்கள் கடந்து விட்டன.இருப்பினும் கையிருப்புக்கணக்காகவே இந்த கணக்கை முடித்திருப்பதால் நிம்மதி அடைகின்றேன்.
வங்கி கணக்கு வழி- புரவலர் நிதி
வ.எண்
|
தேதி
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூபாய்
|
1
|
14.9.15
|
இளமதி –ஜெர்மனி
|
5,000
|
2
|
14.9.15
|
பாரதிதாசன் –பிரான்சு
|
5,000
|
3
|
16.9.15
|
மரு.அ.உமர் பாரூக் -தேனி
|
5,000
|
4
|
16.9.15
|
புதுவை வேலு/யாதவன்நம்பி-பிரான்சு ரூ100பிடித்தம்
|
11,010
|
5
|
18.9.15,11.10.15
|
ஜோசப் விஜு-திருச்சி [1,000+5,000]
|
6,000
|
6
|
22.9.15,3.10.15
|
பசி. பரமசிவம் -நாமக்கல் [5,000+5,000]
|
10,000
|
7
|
23.9.15
|
கர்னல். பா. கணேசன் -சென்னை
|
5,000
|
8
|
பெயர் குறிப்பிடாதவர்?
|
11,400
|
|
9
|
27.9.15
|
அம்பாளடியாள் -சுவிஸ்
|
10,000
|
10
|
30.9.15
|
இனியா -கனடா[ ரூ108 பிடித்தம்]
|
5,000
|
11
|
8.10.15
|
மதுரைத்தமிழன்[அவர்கள் உண்மைகள்]
|
5,166
|
12
|
13.10.15
|
பரிவை சே.குமார்
|
5,000
|
கூடுதல்
|
83,576
|
* வங்கிக்கணக்கில் வரவாகி உள்ள தேதி வாரியாக விவரம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அதிலும் முன்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள வரிசை புரவலர் நிதி, நன்கொடை, விளம்பரம் என, மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
*வங்கிக்கணக்கில் வங்கிப் பிடித்தமாக ரூ558 பிடிக்கப்பட்டுள்ளது.
----------------- -----------------------------
*
வங்கிக்கணக்கு வழி-நன்கொடை விவரம்
வரிசை
எண்
|
நாள்
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூ
|
1
|
18.8.15
|
கலையரசி-புதுச்சேரி
|
1,000
|
2
|
20.815
|
பழனி.கந்தசாமி-கோயம்புத்தூர்
|
1,000
|
3
|
1.9.15
|
தமிழ்.இளங்கோ-திருச்சி
|
2,000
|
4
|
4.9.15
|
எங்கள் பிளாக் கௌதமன்,ஸ்ரீராம்-சென்னை
|
500
|
5
|
5.9.15
|
பி.எஸ்.டி.பிரசாத்-சென்னை
|
500
|
6
|
9.9.15
|
புலவர்.இராமானுசம்-சென்னை
|
1,000
|
7
|
9.9.15
|
ஜி.எம்.பாலசுப்ரமணியன்-பெங்களூர்
|
1,000
|
8
|
10.9.15
|
வினோத்-கிரேஸ்-அமெரிக்கா
|
1,000
|
9
|
14.9.15
|
யூஜின் ப்ரூஸ்
|
500
|
10
|
14.9.15
|
நடனசபாபதி-சென்னை
|
1,000
|
11
|
14.9.15
|
சென்னை பித்தன்
|
1,000
|
12
|
14.9.15
|
இராய. செல்லப்பா-காஞ்சிபுரம்
|
1,234
|
13
|
14.9.15
|
மருது பாண்டியன்
|
100
|
14
|
14.9.15
|
பொன். தனபாலன்-திண்டுக்கல்
|
1,000
|
15
|
14.9.15
|
செல்வராஜூ துரைராஜூ-குவைத்
|
3,000
|
16
|
15.9.15
|
வை.கோபாலகிருஷ்ணன்-திருச்சி
|
500
|
17
|
15.9.15
|
எஸ்.ஞானசம்பந்தம்-புதுச்சேரி
|
1,000
|
18
|
16.9.15
|
கீதா மதிவாணன் -ஆஸ்திரேலியா
|
1,000
|
19
|
16.9.15
|
சூரியநாராயணன்[சுப்பு தாத்தா]-சென்னை
|
500
|
20
|
18.9.15
|
மணவை ஜேம்ஸ்-திருச்சி
|
1,000
|
21
|
18.9.15
|
S.P. செந்தில் குமார்-மதுரை
|
500
|
22
|
18.9.15
|
கோவிந்தராஜூ -கரூர்
|
1,001
|
23
|
19.9.15
|
துளசிதரன்,கீதா-சென்னை
|
2,000
|
24
|
22.9.15
|
தளிர் சுரேஷ்-திருவள்ளூர்
|
1,000
|
25
|
23.9.15
|
ஆர்.வி.சரவணன்- குடந்தை
|
1,000
|
26
|
23.9.15
|
காமட்சி மகாலிங்கம் -மும்பை
|
1,000
|
27
|
25.9.15
|
இராமமூர்த்தி தீபா-மதுரை
|
1,000
|
28
|
25.9.15
|
பி.
அனுராதா
|
1,500
|
29
|
29.9.15
|
இ.பு.ஞானபிரகாசன் சென்னை
|
150
|
30
|
30.9.15
|
ஜி.ரமேஷ் உமா-சென்னை
|
1,000
|
31
|
6.10.15
|
சித்தையன் சிவகுமார் -மதுரை
|
501
|
32
|
9.10.15
|
முகம்மது நிஜாமுதீன்-
|
1,000
|
33
|
15.10.15
|
ராஜ்குமார் ரவி -கோவை
|
500
|
34
|
15.10.15
|
ஜம்புலிங்கம்-தஞ்சாவூர்
|
1,000
|
35
|
17.10.15
|
சுஜீத்[வெங்கட் நாகராஜ்]
|
1,000
|
36
|
20.10.15
|
உலகநாதன்
|
500
|
37
|
23.10.15
|
பொன்னுசாமி
|
250
|
37
|
27.10.15
|
கவிசெங்குட்டுவன்
|
250
|
38
|
28.10.15
|
கரூர்பூபகீதன்[அ.பூபாலகிருஷ்ணன்]
|
250
|
கூடுதல்
|
35,236
|
வங்கி கணக்கு- [போட்டிவிளம்பரம் / நூல் வெளியீடு]வரவு
வ.எண்
|
தேதி
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூபாய்
|
1
|
4.9.15
|
கரந்தை ஜெயக்குமார்
நூல் வெளியீடு
|
5000
|
2
|
ரூபன் மலேசியா
நூல் வெளியீடு திண்டுக்கல் தனபாலன் வழி
|
5000
|
|
3
|
16.9.15
|
விசு ஆசம்[துளசி கீதா திண்டுக்கல் தனபாலன் மற்ரும் வெஸ்டர்ன் யூனியன் வழியாக]
விளம்பரம், போட்டிகளுக்கு 10,000+18,781
|
28,781
|
4
|
18.9.15
|
மூன்றாம் சுழி துரை அப்பாதுரை
|
8,125
|
5
|
21.9.15
|
தமிழ்களஞ்சியம்-வெற்றிக் கேடயம்
|
15,000
|
6
|
2.10.15
|
ஆல்பிரட் தியாகராஜன்- நியூயார்க்
|
3,000
|
7
|
9.10.15
|
விஜய் கார்த்திக் அமெரிக்கா
|
3,000
|
8
|
12.10.15
|
தமிழ் இணையக்கல்வி கழகம்- போட்டி
|
50,000
|
9
|
29.10.15
|
பாரத்கல்லூரி -தஞ்சாவூர்
|
10,000
|
கூடுதல்
|
1,27,906
|
வங்கி கணக்குவழி – கையேடு நூலுக்கான வரவு
வ.எண்
|
தேதி
|
பெயர்
|
தொகை
|
1
|
15.10.15
|
கலையரசி
|
3,000
|
2
|
21.10.15
|
எஸ்.பி. செந்தில் குமார்
|
1,000
|
3
|
16.10.15
|
ஜெ.சிவகுரு தஞ்சை
|
500
|
4
|
தளிர் சுரேஷ்
|
1,200
|
|
கூடுதல்
|
5,700
|
வங்கிக்கணக்குவழி மொத்தவரவு
வ.எண்
|
விவரம்
|
தொகை
ரூ
|
வங்கி பிடித்தம்
ரூ
|
மொத்ததொகை
ரூ
|
1
|
புரவலர்
|
83,576
|
||
2
|
விளம்பரம் ,போட்டி
|
1,27,906
|
||
3
|
நன்கொடை
|
35,236
|
||
4
|
புத்தகம்
|
5700
|
||
கூடுதல்
|
2,52,418
|
558
|
2,51,860
|
கையில் வந்த வரவு-புரவலர் நிதி
வ.எண்
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூ
|
1
|
தங்கம் மூர்த்தி
|
12,000
|
2
|
மதுரை ரமணி
|
5000
|
3
|
ஜெயலெட்சுமி
|
5000
|
4
|
கூடுதல்
|
22,000
|
கையில் வந்த வரவு-நன்கொடை நிதி
வ.எண்
|
தேதி
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூ
|
1
|
4.8.15
|
நா.முத்துநிலவன்
|
2000
|
2
|
4.8.15
|
பொன்.கருப்பையா
|
1000
|
3
|
4.8.15
|
மு.கீதா
|
2000
|
4
|
4.8.15
|
கருணைச்செல்வி
|
1000
|
5
|
4.8.15
|
கஸ்தூரிரங்கன்
|
1,000
|
6
|
4.8.15
|
மைதிலி
|
2,001
|
7
|
4.8.15
|
கா.மாலதி
|
1,000
|
8
|
4.8.15
|
சி.குருநாதசுந்தரம்
|
1,000
|
9
|
4.8.15
|
த.கிருஷ்ணவேணி
|
1,000
|
10
|
.9.15
|
கில்லர்ஜி-அபுதாபி வெஸ்டர்ன் யூனியன் வழியாக
|
2,222
|
11
|
12.09.15
|
முரளீதரன் -சென்னை
|
1000
|
12
|
4.10.15
|
ரேவதி
|
500
|
13
|
1.10.15
|
மகாசுந்தர்
|
1,500
|
14
|
2.10.15
|
சூசைக்கலாமேரி த.ஆ புதுக்கோட்டை
|
1,000
|
15
|
6.10.15
|
அப்துல்ஜலீல்
|
1,000
|
16
|
6.10.15
|
அ.பாண்டியன் மணப்பாறை
|
1,500
|
17
|
7.10.15
|
பஷீர் அலி கீரமங்கலம்
|
2,000
|
18
|
9.10.15
|
பாலசுப்ரமணியன்-புதுக்கோட்டை
|
1,500
|
19
|
10.10.15
|
அமிர்தாதமிழ்
|
1,000
|
20
|
10.10.15
|
கவியாழிகண்ணதாசன்-சென்னை
|
1,000
|
21
|
10.10.15
|
உமையாள்காயத்ரி-காரைக்குடி
|
500
|
22
|
10.10.15
|
ஜோக்காளி பகவான் ஜி-மதுரை
|
500
|
23
|
10.10.15
|
கு.ம.திருப்பதி
|
1,000
|
24
|
11.10.15
|
சீனா [எ]சிதம்பரம்-மதுரை
|
2,000
|
25
|
11.10.15
|
தமிழ்வாசி பிரகாஷ்-மதுரை
|
500
|
26
|
11.10.15
|
ஸ்டாலின் சரவணன்
|
1,000
|
27
|
11.10.15
|
எழில்-கோவை
|
1,000
|
28
|
11.10.15
|
நீச்சல்காரன் இராஜாராம்-சென்னை
|
200
|
29
|
13.10.15
|
சுமதி
|
500
|
30
|
13.10.15
|
மீனாட்சிசுந்தரம் புதுக்கோட்டை
|
500
|
31
|
18.10.15
|
மீரா.செல்வக்குமார்
|
1000
|
32
|
19.10.15
|
வைகறை புதுக்கோட்டை
|
1000
|
33
|
19.10.15
|
சோலச்சி
|
1000
|
கூடுதல்
|
36923
|
கையில் வரவு-புத்தக விற்பனை
1
|
விழாவில் விற்பனை
|
5938
|
2
|
வைகறைமூலம்
|
200
|
கூடுதல்
|
6,138
|
கையில் வரவு-விளம்பரம்
வ.எண்
|
நாள்
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூ
|
1
|
11.10.15
|
வி.சி.வில்வம் திருச்சி
|
1,500
|
2
|
11.10.15
|
அம்சப்பிரியா கோவை
|
500
|
3
|
11.10.15
|
பூபாலன் கோவை
|
500
|
4
|
11.10.15
|
குறிப்பேடு-[கு.ம.திருப்பதி]
|
2,250
|
5
|
29.10.15
|
இராஜ்குமார்[பதாகை ]
|
2,000
|
6
|
29.10.15
|
பாரதி புத்தகாலயம்
|
1,000
|
கூடுதல்
|
7,750
|
கையில் வந்த மொத்த தொகை
வ.எண்
|
விவரம்
|
தொகை
ரூ
|
1
|
நன்கொடை
|
36,923
|
2
|
புரவலர்
|
22,000
|
3
|
விளம்பரம்
|
7750
|
4
|
புத்தகவிற்பனை
|
6138
|
கூடுதல்
|
72,811
|
மொத்த வரவு விவரம்
வ.எண்
|
விவரம்
|
தொகை
ரூ
|
வங்கிப் பிடித்தம்
|
தொகை
|
1
|
வங்கிக்கணக்கு
|
2,52,418
|
558
|
2,51,860
|
2
|
கையில்
|
72,811
|
-
|
72,811
|
மொத்தவரவு
|
3,24,671
|
மொத்த செலவு விவரம்
வ.எண்
|
விவரம்
|
தொகை
ரூ
|
கூடுதல்
|
|
1
|
மண்டபச்செலவுகள்
|
1]மண்டபம்,கரண்ட்பில்,
|
11,610
|
|
2]மேடைஅலங்காரம்,கார்ப்பெட்,
|
8880
|
|||
3]ஒலி,ஒளி தலையணை பெட்ஷீட்
|
10,000
|
|||
4]இசைக்குழு
|
2,400
|
|||
5]ஒளிப்படம்[ஃபோட்டோ]
|
3,000
|
|||
6]ஓவியக்கண்காட்சி
|
3,000
|
|||
7]உணவு [மளிகை,கூலி,பாத்திரவாடகை]
|
75,000
|
|||
8]நெகிழிப்பதாகை
|
7,100
|
1,20,990
|
||
2]
|
பரிசுப்பொருள்கள்
|
1]தோள்பை
|
41,000
|
|
2]கையேடு
|
30,000
|
|||
3]போட்டிப்பரிசு தொகை[த.இ.க]
|
50,000
|
|||
4]விமர்சனப்போட்டி[பரிசு தராத வரவு]
|
5,000
|
|||
5]கேடயங்கள் ,பேட்ஜ்,குறிப்பேடுகள்
|
30,000
|
1,56,000
|
||
3]
|
நிகழ்ச்சிக்கான செலவு
|
1]அழைப்பிதழ்[அச்சிட அனுப்ப]
|
5,000
|
|
2]சிறப்பு அழைப்பாளர் தங்குமிடம்
|
4,383
|
|||
3]எஸ்.இராமக்கிருஷ்ணன்
[போக்குவரத்து,அறைவாடகையுடன்]
|
27,000
|
|||
நேரலை ஒளிபரப்பு மற்றும் பரிசு புத்தகங்களுக்கானவை
|
8,469
|
44,852
|
||
மொத்த செலவு
|
3,21,842
|
மொத்த வரவு
விவரம்
|
தொகை
|
வங்கி கணக்கு
|
2,51,860
|
கையில் வந்த வரவு
|
72,811
|
கூடுதல்
|
3,24,671
|
மொத்த வரவு செலவு விவரம்
மொத்த வரவு
|
3,24,671
|
மொத்த செலவு
|
3,21,842
|
கையிருப்பு தொகை
|
2,829 |
* வலைப்பதிவர் விழா 2015 ஆன வரவு செலவு நிதி பொறுப்பாளர் மு,கீதா அவர்களால்[நான்தான்] வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
* விழாக்குழுவினரின் முழு ஒத்துழைப்பில் வரவு செலவுக்கணக்கை நிறைவாகச் சமர்ப்பிக்கின்றேன்.
*பொது நிகழ்வில் நிதிப்பொறுப்பை நான் ஏற்பது இதுவே முதல்முறை என்பதால் ,இதில் ஏதும் குறையிருப்பின் தயவுசெய்து கூறவும் ..என்னை திருத்திக்கொள்ள வாய்ப்பாக எடுத்துக்கொள்கின்றேன்…
**உங்களின் அன்பிற்கு ஈடாக எதுவுமே எங்களால் தர இயலாது..
.
...அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியை விழாக்குழு சார்பாக சமர்பிக்கின்றேன்..
மிக்கநன்றியுடன்-விழாக்குழுவினர்
அருமையான விவரமான வரவு செலவு கணக்கு. மிகவும் பொறுப்பான வேலையை சீராக சிறப்பாக செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். இருந்தாலும் ஒரு விண்ணப்பம்...
ReplyDeleteகையிருப்பு தொகையான 2,829 ரூபாயை.. நான் எழுதிய கவிதைக்கு ஆறுதல் பரிசு என்று அனுப்பி வைக்கவும் :)
வணக்கம் சார்...உடனே அனுப்பி வைக்கின்றேன்....சார்.ஆனா மீதி உள்ள கவிதைகள் எழுதியுள்ள போட்டியாளர்களுக்கான ஆறுதல் பரிசுத்தொகையை நீங்கதான் அனுப்பவேண்டும்....என்ன செய்யலாம்..ஏற்கனவே அதிக நிதி கொடுத்து முதன்மையான இடத்தில் இருக்கின்றீர்கள்.
Deletevisu அண்ணா ஆடிட்டர் என கேள்வி. அவரே சொல்லிட்டார்!! அக்கா சார்பாக மிக்க நன்றி அண்ணா:)ஆறுதலுக்கு 2829 ருபாய் அனுபலாம் தான், ஆனா உங்க அன்புக்கும், விழாவை அரவணைத்ததுக்கும் இது உரை போடகாணுமா!!! (சமாளிப்பம்ல)
Deleteஅட சூப்பர்மா..உண்மைதான் சாரின் அன்புக்கு காணாதுதான்...எப்பூடி?
Deleteகணக்கு வரவு செலவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி அப்பா..
Deleteவாழ்த்துகள் தங்கையே.
ReplyDeleteஎன் தளத்திலும் பகிர்கிறேன். (த.ம.1)
எல்லாவற்றிலும் உங்களது வழிகாட்டல் தானே அண்ணா காரணம்....நன்றி...
Deleteசிறப்பு. பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி .
Deleteஇப்படி ஒவ்வொன்றாக பிரித்து பட்டியல் கொடுத்ததிற்கு நன்றிகள் சகோதரி...
ReplyDeleteஎளிதாக சொல்லிவிட்டீர்கள் சார்...அதுக்கு பட்டப் பாடு அய்யோடான்னு இருக்கு..
Deleteஇத்தனைத் தெளிவாக விரிவாக
ReplyDeleteஒரு பொது அமைப்பின் சார்பாக வரவையும்
இத்தனைச் சிக்கனமாக முறையாக
ஒரு பொது அமைப்பின் செலவையும்
இப்போதுதான் காண்கிறேன்
பார்க்கப் படிக்க அருமையாக இருந்தாலும்
இதற்காக நீங்கள் எத்தனைச் சிரமப்பட்டிருப்பீர்கள்
எனப் புரிந்து கொள்ளமுடிகிறது
வலைப்பதிவர்கள் அனைவரின் சார்பாகவும்
எங்கள் மனமார்ந்த நன்றியினையும்
வாழ்த்துக்களையும் பதிவு செய்வதில்
மகிழ்ச்சி கொள்கிறேன்
வணக்கம் சார்.நிலவன் அண்ணா...எல்லாப் பணிகளையும் எங்களையே செய்யச்சொல்லி பின் சிறப்பாகச்செய்ய ஆலோசனை சொல்வாங்க.... இன்று என்னை ஒருபொதுநிகழ்வின் நிதிப்பொறுப்பை மனநிறைவாக முடிக்க வைத்து பயிற்சி அளித்துள்ளார்கள்....அவர்களுக்கு தான் நானும் ஜெயாவும் நன்றி சொல்லனும் ..எங்களிடம் இந்தப்பணிகளைச்செய்ய கூறியமைக்கு...மிக்கநன்றிசார்.
Deleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteநிதியமைச்சர் பணியினை நிறைவாகச் செய்துள்ளீர்கள்
கவிஞர் ஐயாவின் வழிகாட்டுதலால், தணிக்கையாளரின்
திறமையினையும் பெற்று, வரவு செலவு கணக்கினை பதிவு செய்துள்ளீர்கள்
வரவிவைக் கூட, வகைவகையாகப் பிரித்து காட்டியமை வியக்க வைக்கிறது
முதல் தடவையாய் நிதிப் பொறுப்பு ஏற்றும், இத்தனை நேர்த்தியாய், கணக்கினை வெளியிட்டுள்ளீர்கள்
வாழ்த்துக்கள் சகோதரியாரே
கவிஞருக்கும், தங்களுக்கும் மற்றும்
புதுகைத் தோழர்களுக்கும்
இது புதுகையால் மட்டுமே சாத்தியம்
நன்றி
வணக்கம் அண்ணா.எல்லாம் அண்ணாவின் செயல் நாங்கள்....இந்தப்பணியில் அணிலென உதவி செய்துள்ளோம்..அண்ணா..
Deleteநீங்க அணில் எனில் நா என்ன அனுமாரா? (இதெல்லாம் கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவர்மா..அம்பூட்டு வேலையப் பாத்திட்டு இப்ப அணில் னா?) சரி பணியுமாம் என்றும் பெருமை திருக்குறளை நினைச்சுக்கிறேன்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதாங்கள் வெளியிட்டிருக்கும் விரிவான தெளிவான வரவு-செலவு பட்டியல் பிரமிக்க வைக்கிறது. விழா முடிந்த பின்னும் தங்களின் கடின உழைப்பு குறையவில்லை என்பதை காட்டுகிறது. நேர்த்தியான பணிக்கு வாழ்த்துக்கள் கீதா மேம்!
ReplyDeleteமிக்கநன்றி சார்..அனைவரின் ஒத்துழைப்பும் அளவிடற்கரியதாக இருந்ததால் தான் விழா எல்லோரின் மனதிலும் நிறைந்து நிற்கின்றது சார்...நன்கொடையாக நீங்கள் எல்லாம் அள்ளித்தரவில்லை எனில் இவ்விழா எப்படி சிறந்திருக்கும்....ஒரே குடும்பமாக அனைவரையும் மாற்றிவிட்டது இவ்விழாவின் மிகப்பெரிய சிறப்பு..நான் மேம் எல்லாம் இல்ல சும்மா கீதான்னே கூப்பிடலாம்...
Deleteவரவு செலவை கண்காணிக்கும் பணி என்பது எவ்வளவு சிரமமானது என்பதை பலரும் அறிவோம். வரவுக்குள் செலவு செய்து, செலவைக் கட்டுக்குள் வைப்பதும், எது தேவை எது தேவையில்லை என்பதை முடிவுசெய்வதும், வரவுக்கு மீறி செலவு அதிகப்படியானால் அடுத்தென்ன செய்வது என்று ஆலோசிப்பதும், அதற்கான மாற்றுத்திட்டங்களை மனத்தில் வகுப்பதும் என ஒவ்வொன்றும்... மலைக்கவைக்கும் பணி....அதை மிகச்சிறப்பாக செய்து முடித்ததோடு எவ்வளவு நேர்த்தியாகவும் சிரத்தையாகவும் வரவு செலவு விவரத்தைத் தொகுத்து அளித்துள்ளீர்கள்! மனமார்ந்த பாராட்டுகள் கீதா. புதுக்கோட்டை விழாக்குழுவினரை எண்ணி பெருமிதமாயுள்ளது. அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteஉண்மைதான்மா...சிறியதாக எண்ணி மிகப்பெரியதாக விழா விரிவடைந்தபோது கொஞ்சம் முடியுமான்னு கொஞ்சம் அச்சம் வந்தது உண்மை தான் ஆனா நன்கொடைகளை அள்ளித்தந்து எங்களின் கவலைகளை தீர்த்த நன்கொடையாளர்களுக்குத்தான் அத்தனைச்சிறப்பும்மா...மேலும் நிலவன் அண்ணா இருக்கும் போது ...எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்ததும்மா..
Deleteபுதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு – 2015 மாநாட்டின் பொருளாளர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து, தனக்கு கொடுக்கப்பட்ட பணியினைத் திறம்படச் செய்திட்ட சகோதரி எம்.கீதா அவர்களுக்கு நன்றியும் பாராட்டும். மேலும் காலம் தாழ்த்தாது இதன் வரவு – செலவு கணக்குப் பட்டியலை உடனே வெளியிட்டமைக்கு மீண்டும் ஒரு பாராட்டு.
ReplyDeleteபள்ளி ஆண்டாய்வே இத்தனை நாள் தாமதத்திற்குக்காரணம் சார்...மிக்க நன்றி சார்.
Deleteமிக மிகத் திறம்பட செய்திருக்கின்றீர்கள் சகோ! கணக்கு வழக்கு என்பது மண்டை காயவைக்கும், பொறுப்பான ஒரு வேலை. அதனை மிகவும் செம்மையாகச் செய்துள்ளீர்கள் மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள் சகோ
ReplyDeleteஉண்மைதான் சார்...அதுவும் வகைப்படுத்த மிகவும் சிரமப்பட்டேன்..அண்ணா கூறியபடி தான் செய்தேன்...இப்பதான் நிம்மதியா மூச்சு விடுறேன்,,,நன்றி..
Deleteஎங்களுக்கும் வரவுகளான பல உறவுகளை காண்பித்துள்ளீர்கள்... நன்றி அம்மா
ReplyDeleteநாம் அனைவரும் சேர்ந்து உழைத்ததன் பலன் பா..
Deleteமிகச்சிறப்பாக வரவு செலவு கணக்கினை எழுதி வெளியிட்டுள்ளீர்கள்! விவரங்கள் துல்லியமாக ஒரு கணக்காளரைப்போல் அமைந்துள்ளது. புதுகை சகாக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteமிக்கநன்றி சகோ..
Deleteஅன்புள்ள சகோதரி,
ReplyDeleteவலைப்பதிவர் விழவின் நிதியமைச்சரே! குறையில்லா (பற்றாக் குறையில்லா) வரவு செலவு அறிக்கையை உபரியாக தொகையுடன் அளித்திருப்பதற்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகமிக நேர்த்தியாக துல்லியமாக அருமையாகத் தயாரித்து அளித்துள்ளீர்கள். தங்களோடு தங்களுக்கு உறுதுணையாக இருந்த சகோதரிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுகை வலைப்பதிவர் உழைபிற்குக் கிடைத்த வெற்றி. பாராட்டுகள்... வாழ்த்துகள்.
நன்றி.
த.ம.6
ஆஹா நிதியமைச்சர் எல்லாம் பெரிய வார்த்தை சார்...அண்னாவின் வழிகாட்டுதல் தான் காரணம் சார்
Deleteவாழ்த்துகள்.....
ReplyDeleteஅன்பின் திரு முத்து நிலவன் மற்றும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு – 2015 மாநாட்டின் பொருளாளர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து, தனக்கு கொடுக்கப்பட்ட பணியினைத் திறம்படச் செய்திட்ட சகோதரி எம்.கீதா அவர்களுக்கு நன்றியும் பாராட்டும். மேலும் காலம் தாழ்த்தாது இதன் வரவு – செலவு கணக்குப் பட்டியலை உடனே வெளியிட்டமைக்கு மீண்டும் ஒரு பாராட்டு. விழாவினை சிறப்புற நடத்திய அனைத்து விழாக் குழுவினருக்கும் பாராட்டுகளுடன் கூடிய நன்றி.
ReplyDeleteவிழா சிறப்புற நடை பெற உழைப்பினைத் தந்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - மனம் கனிந்த நன்றிகள்.
நட்புடன் சீனா
வணக்கம் !
ReplyDeleteதோன்றிற் புகழோடு தோன்றுக என்று வள்ளுவன் சொன்னான்
அதனை முழுமையாக நிறைவேற்றிய சிறப்பு உங்களையே சாரும்
முதன்முதலாய் ஒரு பொறுப்பினை ஏற்று அதனை இவ்வளவு தெளிவாக சமர்ப்பித்த
தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
வாழ்க வளமுடன் !
இனிய தித்திக்கும் தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
வணக்கம் சகோதரி!
ReplyDeleteஇனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு