எனக்கு இணையில்லை நீ
எப்போதும், என்றும் ஆகமுடியாது
எனைப்போல் நீ...
என்நாட்டில் என்விருப்பம்
எதையும் ஏற்கும் என்னுடல்
மரக்கறியோ மாட்டுக்கறியோ
மறுப்பதும் ஏற்பதும்
என் உரிமை...
வந்தேறிகளுக்கு தெரியாது
வளமாய் வாழ்ந்த எங்கள்
வரலாறு...
வாய்மூடீ இருப்பதால்
வாய்க்கு வந்ததெல்லாம்
வழிமொழியும் அதிகாரம்
வந்திடாதுனக்கு
உண்மையுணரும்
காலமதிகமில்லை
கதறும் காலம் மாற...
சாட்டையடி!
ReplyDeleteமிக்கநன்றி சகோ.
Deleteநன்று!
ReplyDeleteநன்றி அய்யா.
Deleteவரலாறு தெரியாத புலம்பல்....!
ReplyDeleteநன்றி சார்
Deleteகாலமதிகமில்லை
ReplyDeleteகதறும் காலம் மாற...# இந்த நம்பிக்கையில் தான் விடிகிறது
எல்லோருக்கும் தானே..
Deleteஅதிரடியான கவிதை!
ReplyDeleteத ம 3
மிக்கநன்றி சார்.
Deleteஆதிக்கத்திற்கு சவுக்கடி!
ReplyDeleteமிக்கநன்றி
Deleteஉண்மைதான் சகோதரியாரே
ReplyDeleteஉண்மையை உணரும் காலம்
தொலைவில் இல்லை
தம +1
விடியட்டும் அண்ணா...
Deleteஹ்ம்ம் அருமை கீதா..
ReplyDeleteகாலம் வருமா?
நிச்சயம் வரும்மா..
Deleteகவிதை வரிகளில் விளாசல்
ReplyDeleteஅருமை அக்கா...
நன்றிபா தீர்வு கிடைத்தால்தானேபா நல்லது..
Deleteஅக் காலத்திற்க காத்திருப்போம். நல்ல எதிர்பார்ப்பு.
ReplyDeleteவிரைவில் வரட்டும்..மிக்கநன்றி அய்யா..
Deleteஅருமை! செம அறை! சகோ....உங்கள் கவி உரை, உறைக்குமா அவர்களுக்கு!?
ReplyDeleteஎங்க சார்...உறைச்சா நல்லது ஆனா...?
Deleteசகோ! ஒரு சிறு வேண்டுகோள் உங்கள் பதிவுகள் எங்கள் மெயிலில் கிடைக்க மின் அஞ்சல் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்க முடியுமா?
ReplyDeleteஅவசியம் உங்களுக்காக வைக்கின்றேன்..சார்.
Deleteநல்ல கவிதை. இன்னும் கொஞ்சம் விரிவாகவே இருந்திருக்கலாம். “பொன்னியின் செல்வன் நாவல் ரொம்ப நீளமாக இருக்கிறதே என்று சொல்கிறார்கள்.. குரங்குக்கு வால் நீண்டால்தான் தவறு, மயிலுக்கு தோகை நீண்டால் அதுவும் அழகுதான்“ என்று சொன்னதாக பொ.செ. முன்னுரையில் ஒரு வாசகம் வரும். அதனால...தொடரட்டும்.
ReplyDeleteநன்றி அண்ணா...இனி விரித்து எழுத முயற்சிக்கின்றேன்..
Deleteஅருமையான கவிதை அம்மா
ReplyDeleteயோசிக்கவேண்டியதை பகிர்ந்தவிதம் நன்று,
ReplyDeleteஅருமை.
ReplyDelete