Saturday 31 October 2015

வலைப்பதிவர் விழா 2015 வரவு செலவு கணக்கு விவரம்

 அன்புள்ள வலைப்பதிவர்களுக்கு வணக்கம்

                     

                வலைப்பதிவர்களின் அன்பு நிறைந்த மனங்களையே நன்கொடைகளில் நான் காண்கின்றேன்....எதிர்பார்க்கவில்லை ரூ 50,000 ஆகுமோ என்ற சந்தேகத்துடன் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இன்று இந்த அளவு விரிவடைந்துள்ளமைக்கு உங்களின் தாராளமான மனமே காரணம்...விழா சிறக்கவும் உங்களின் ஆதரவே முழுமையான காரணம் என்பது மறுக்கவியலா உண்மை.
       
           எங்கள் பள்ளியில் வந்த ஆண்டாய்வு காரணமாக இத்தனை நாட்கள் கடந்து விட்டன.இருப்பினும் கையிருப்புக்கணக்காகவே இந்த கணக்கை முடித்திருப்பதால் நிம்மதி அடைகின்றேன்.

         

              
               வங்கி கணக்கு வழி- புரவலர் நிதி

வ.எண்
தேதி
                  பெயர்
                 திருமிகு
தொகை
ரூபாய்
1
14.9.15
இளமதி ஜெர்மனி
5,000
2
14.9.15
பாரதிதாசன் பிரான்சு
5,000
3
16.9.15
மரு..உமர் பாரூக் -தேனி
5,000
4
16.9.15
புதுவை வேலு/யாதவன்நம்பி-பிரான்சு ரூ100பிடித்தம்  
11,010
5
18.9.15,11.10.15
ஜோசப் விஜு-திருச்சி [1,000+5,000]
6,000
6
22.9.15,3.10.15
பசி. பரமசிவம் -நாமக்கல் [5,000+5,000]
10,000
7
23.9.15
கர்னல். பா. கணேசன் -சென்னை
5,000
8

பெயர் குறிப்பிடாதவர்?
11,400
9
27.9.15
அம்பாளடியாள் -சுவிஸ்    
10,000
10
30.9.15
இனியா -கனடா[ ரூ108 பிடித்தம்]
5,000
11
8.10.15
மதுரைத்தமிழன்[அவர்கள் உண்மைகள்]
5,166
12
13.10.15
பரிவை சே.குமார்
5,000


கூடுதல்
83,576
   வங்கிக்கணக்கில் வரவாகி உள்ள தேதி வாரியாக விவரம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அதிலும் முன்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள வரிசை புரவலர் நிதி, நன்கொடை, விளம்பரம் என, மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
*வங்கிக்கணக்கில் வங்கிப் பிடித்தமாக ரூ558 பிடிக்கப்பட்டுள்ளது.
             ----------------------------------------------



*
             வங்கிக்கணக்கு வழி-நன்கொடை விவரம்

வரிசை
எண்
நாள்
      பெயர்
     திருமிகு
தொகை
ரூ
1
18.8.15
கலையரசி-புதுச்சேரி
1,000
2
20.815
பழனி.கந்தசாமி-கோயம்புத்தூர்
1,000
3
1.9.15
தமிழ்.இளங்கோ-திருச்சி
2,000
4
4.9.15
எங்கள் பிளாக் கௌதமன்,ஸ்ரீராம்-சென்னை
500
5
5.9.15
பி.எஸ்.டி.பிரசாத்-சென்னை
500
6
9.9.15
புலவர்.இராமானுசம்-சென்னை
1,000
7
9.9.15
ஜி.எம்.பாலசுப்ரமணியன்-பெங்களூர்
1,000
8
10.9.15
வினோத்-கிரேஸ்-அமெரிக்கா
1,000
9
14.9.15
யூஜின் ப்ரூஸ்
500
10
14.9.15
நடனசபாபதி-சென்னை
1,000
11
14.9.15
சென்னை பித்தன்
1,000
12
14.9.15
இராய. செல்லப்பா-காஞ்சிபுரம்
1,234
13
14.9.15
மருது பாண்டியன்
100
14
14.9.15
பொன். தனபாலன்-திண்டுக்கல்
1,000
15
14.9.15
செல்வராஜூ துரைராஜூ-குவைத்
3,000
16
15.9.15
வை.கோபாலகிருஷ்ணன்-திருச்சி
500
17
15.9.15
எஸ்.ஞானசம்பந்தம்-புதுச்சேரி
1,000
18
16.9.15
கீதா மதிவாணன் -ஆஸ்திரேலியா
1,000
19
16.9.15
சூரியநாராயணன்[சுப்பு தாத்தா]-சென்னை
500
20
18.9.15
மணவை ஜேம்ஸ்-திருச்சி
1,000
21
18.9.15
S.P. செந்தில் குமார்-மதுரை
500
22
18.9.15
கோவிந்தராஜூ -கரூர்
1,001
23
19.9.15
துளசிதரன்,கீதா-சென்னை
2,000
24
22.9.15
தளிர் சுரேஷ்-திருவள்ளூர்
1,000
25
23.9.15
ஆர்.வி.சரவணன்- குடந்தை
1,000
26
23.9.15
காமட்சி மகாலிங்கம் -மும்பை
1,000
27
25.9.15
இராமமூர்த்தி தீபா-மதுரை
1,000
28
25.9.15
பி.  அனுராதா
1,500
29
29.9.15
.பு.ஞானபிரகாசன் சென்னை
150
30
30.9.15

ஜி.ரமேஷ் உமா-சென்னை
1,000
31
6.10.15
சித்தையன் சிவகுமார் -மதுரை
501
32
9.10.15
முகம்மது நிஜாமுதீன்-
1,000
33
15.10.15
ராஜ்குமார் ரவி -கோவை
500
34
15.10.15
ஜம்புலிங்கம்-தஞ்சாவூர்
1,000
35
17.10.15
சுஜீத்[வெங்கட் நாகராஜ்]
1,000
36
20.10.15
உலகநாதன்
500
37
23.10.15
பொன்னுசாமி
250
37
27.10.15
கவிசெங்குட்டுவன்
250
38
28.10.15
கரூர்பூபகீதன்[.பூபாலகிருஷ்ணன்]
250


கூடுதல்
35,236




வங்கி கணக்கு- [போட்டிவிளம்பரம் / நூல் வெளியீடு]வரவு

வ.எண்
தேதி
பெயர்
திருமிகு
தொகை
ரூபாய்
1
4.9.15
கரந்தை ஜெயக்குமார் 
நூல் வெளியீடு
5000
2

ரூபன் மலேசியா
நூல் வெளியீடு திண்டுக்கல் தனபாலன் வழி
5000
3
16.9.15
விசு ஆசம்[துளசி கீதா திண்டுக்கல் தனபாலன் மற்ரும் வெஸ்டர்ன் யூனியன் வழியாக]
விளம்பரம், போட்டிகளுக்கு 10,000+18,781
28,781
4
18.9.15
மூன்றாம் சுழி துரை அப்பாதுரை
8,125
5
21.9.15
 தமிழ்களஞ்சியம்-வெற்றிக் கேடயம்
15,000
6
2.10.15
ஆல்பிரட் தியாகராஜன்- நியூயார்க்
3,000
7
9.10.15
விஜய் கார்த்திக் அமெரிக்கா
3,000
8
12.10.15
தமிழ் இணையக்கல்வி கழகம்- போட்டி
50,000
9
29.10.15
பாரத்கல்லூரி -தஞ்சாவூர்
10,000


கூடுதல்
1,27,906




வங்கி கணக்குவழி – கையேடு நூலுக்கான வரவு


வ.எண்
தேதி
பெயர்
தொகை
1
15.10.15
கலையரசி
3,000
2
21.10.15
எஸ்.பி. செந்தில் குமார்
1,000
3
16.10.15
ஜெ.சிவகுரு தஞ்சை
500
4

தளிர் சுரேஷ்
1,200


கூடுதல்
5,700


வங்கிக்கணக்குவழி மொத்தவரவு

.எண்
விவரம்
தொகை
ரூ
வங்கி பிடித்தம்
ரூ
மொத்ததொகை
ரூ
1
புரவலர்
83,576


2
விளம்பரம் ,போட்டி
1,27,906


3
நன்கொடை
35,236


4
புத்தகம்
5700



கூடுதல்
2,52,418
558
2,51,860




கையில் வந்த வரவு-புரவலர் நிதி

.எண்
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
தங்கம் மூர்த்தி
12,000
2
மதுரை ரமணி
5000
3
ஜெயலெட்சுமி
5000
4
               கூடுதல்  
22,000


கையில் வந்த வரவு-நன்கொடை நிதி

.எண்
தேதி
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
4.8.15
நா.முத்துநிலவன் புதுக்கோட்டை
2000
2
4.8.15
பொன்.கருப்பையா புதுக்கோட்டை
1000
3
4.8.15
மு.கீதா புதுக்கோட்டை
2000
4
4.8.15
கருணைச்செல்வி புதுக்கோட்டை

1000
5
4.8.15

கஸ்தூரிரங்கன் புதுக்கோட்டை
1,000
6
4.8.15
மைதிலி புதுக்கோட்டை
2,001
7
4.8.15
கா.மாலதி புதுக்கோட்டை
1,000
8
4.8.15
சி.குருநாதசுந்தரம் புதுக்கோட்டை
1,000
9
4.8.15
.கிருஷ்ணவேணி புதுக்கோட்டை
1,000
10
.9.15
கில்லர்ஜி-அபுதாபி வெஸ்டர்ன் யூனியன் வழியாக
2,222
11
12.09.15
முரளீதரன் -சென்னை 
1000
12
4.10.15
ரேவதி புதுக்கோட்டை
500
13
1.10.15
மகாசுந்தர் புதுக்கோட்டை
1,500
14
2.10.15
சூசைக்கலாமேரி த.ஆ புதுக்கோட்டை
1,000
15
6.10.15
அப்துல்ஜலீல் புதுக்கோட்டை
1,000
16
6.10.15
.பாண்டியன் மணப்பாறை
1,500
17
7.10.15

பஷீர் அலி கீரமங்கலம்
2,000
18
9.10.15
பாலசுப்ரமணியன்-புதுக்கோட்டை
1,500
19
10.10.15
அமிர்தாதமிழ் புதுக்கோட்டை
1,000
20
10.10.15
கவியாழிகண்ணதாசன்-சென்னை
1,000
21
10.10.15
உமையாள்காயத்ரி-காரைக்குடி
500
22
10.10.15
ஜோக்காளி பகவான் ஜி-மதுரை
500
23
10.10.15
கு..திருப்பதி புதுக்கோட்டை
1,000
24
11.10.15
சீனா [எ]சிதம்பரம்-மதுரை
2,000
25
11.10.15
தமிழ்வாசி பிரகாஷ்-மதுரை
500
26
11.10.15
ஸ்டாலின் சரவணன் புதுக்கோட்டை
1,000
27
11.10.15
எழில்-கோவை
1,000
28
11.10.15
நீச்சல்காரன் இராஜாராம்-சென்னை
200
29
13.10.15
சுமதி புதுக்கோட்டை
500
30
13.10.15
மீனாட்சிசுந்தரம் புதுக்கோட்டை
500
31
18.10.15
மீரா.செல்வக்குமார் புதுக்கோட்டை
1000
32
19.10.15
வைகறை புதுக்கோட்டை 
1000
33
19.10.15
சோலச்சி புதுக்கோட்டை
1000


கூடுதல்
36923


கையில் வரவு-புத்தக விற்பனை


1
விழாவில் விற்பனை
5938
2
வைகறைமூலம்
200

கூடுதல்
6,138



கையில் வரவு-விளம்பரம்


.எண்
நாள்
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
11.10.15
வி.சி.வில்வம் திருச்சி
1,500
2
11.10.15
அம்சப்பிரியா கோவை
500
3
11.10.15
பூபாலன் கோவை

500
4
11.10.15
குறிப்பேடு-[கு..திருப்பதி]
2,250
5
29.10.15
இராஜ்குமார்[பதாகை ]
2,000
6
29.10.15
பாரதி புத்தகாலயம்
1,000


கூடுதல்
7,750
                        
          
              கையில் வந்த மொத்த தொகை


.எண்
விவரம்
தொகை
ரூ
1
நன்கொடை
36,923
2
புரவலர்
22,000
3
விளம்பரம்
7750
4
புத்தகவிற்பனை
6138

கூடுதல்
72,811




மொத்த வரவு விவரம்


.எண்
விவரம்
தொகை
ரூ
வங்கிப் பிடித்தம்
தொகை
1
வங்கிக்கணக்கு
  2,52,418
558
2,51,860
2
கையில்
72,811
-
 72,811

மொத்தவரவு


3,24,671





மொத்த செலவு விவரம்

.எண்

விவரம்
தொகை
ரூ
கூடுதல்
1
மண்டபச்செலவுகள்
1]மண்டபம்,கரண்ட்பில்,
11,610



2]மேடைஅலங்காரம்,கார்ப்பெட்,
8880



3]ஒலி,ஒளி தலையணை பெட்ஷீட்
10,000



4]இசைக்குழு
2,400



5]ஒளிப்படம்[ஃபோட்டோ]
3,000



6]ஓவியக்கண்காட்சி
3,000



7]உணவு [மளிகை,கூலி,பாத்திரவாடகை]
75,000



8]நெகிழிப்பதாகை
7,100
1,20,990
2]
பரிசுப்பொருள்கள்
1]தோள்பை
41,000



2]கையேடு
30,000



3]போட்டிப்பரிசு தொகை[..]
50,000



4]விமர்சனப்போட்டி[பரிசு தராத வரவு]
   5,000



5]கேடயங்கள் ,பேட்ஜ்,குறிப்பேடுகள்
30,000
1,56,000
3]
நிகழ்ச்சிக்கான செலவு
1]அழைப்பிதழ்[அச்சிட அனுப்ப]
5,000



2]சிறப்பு அழைப்பாளர் தங்குமிடம்
4,383



3]எஸ்.இராமக்கிருஷ்ணன்
[போக்குவரத்து,அறைவாடகையுடன்]
27,000



நேரலை ஒளிபரப்பு மற்றும் பரிசு புத்தகங்களுக்கானவை
8,469
44,852


மொத்த செலவு

3,21,842


                மொத்த வரவு

விவரம்
தொகை
வங்கி கணக்கு
2,51,860
கையில் வந்த வரவு
72,811
கூடுதல்
3,24,671



           மொத்த வரவு செலவு விவரம்



மொத்த வரவு

3,24,671

மொத்த செலவு

3,21,842

கையிருப்பு தொகை
 
  2,829

* வலைப்பதிவர் விழா 2015 ஆன வரவு செலவு நிதி பொறுப்பாளர் மு,கீதா அவர்களால்[நான்தான்] வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

* விழாக்குழுவினரின்  முழு ஒத்துழைப்பில் வரவு செலவுக்கணக்கை நிறைவாகச் சமர்ப்பிக்கின்றேன்.

*பொது நிகழ்வில் நிதிப்பொறுப்பை நான் ஏற்பது இதுவே முதல்முறை என்பதால் ,இதில் ஏதும் குறையிருப்பின் தயவுசெய்து கூறவும் ..என்னை திருத்திக்கொள்ள வாய்ப்பாக எடுத்துக்கொள்கின்றேன்…

**உங்களின் அன்பிற்கு ஈடாக எதுவுமே எங்களால் தர இயலாது..
 .
...அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியை விழாக்குழு சார்பாக சமர்பிக்கின்றேன்..
                                    மிக்கநன்றியுடன்-விழாக்குழுவினர்
















36 comments:

  1. அருமையான விவரமான வரவு செலவு கணக்கு. மிகவும் பொறுப்பான வேலையை சீராக சிறப்பாக செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். இருந்தாலும் ஒரு விண்ணப்பம்...
    கையிருப்பு தொகையான 2,829 ரூபாயை.. நான் எழுதிய கவிதைக்கு ஆறுதல் பரிசு என்று அனுப்பி வைக்கவும் :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்...உடனே அனுப்பி வைக்கின்றேன்....சார்.ஆனா மீதி உள்ள கவிதைகள் எழுதியுள்ள போட்டியாளர்களுக்கான ஆறுதல் பரிசுத்தொகையை நீங்கதான் அனுப்பவேண்டும்....என்ன செய்யலாம்..ஏற்கனவே அதிக நிதி கொடுத்து முதன்மையான இடத்தில் இருக்கின்றீர்கள்.

      Delete
    2. visu அண்ணா ஆடிட்டர் என கேள்வி. அவரே சொல்லிட்டார்!! அக்கா சார்பாக மிக்க நன்றி அண்ணா:)ஆறுதலுக்கு 2829 ருபாய் அனுபலாம் தான், ஆனா உங்க அன்புக்கும், விழாவை அரவணைத்ததுக்கும் இது உரை போடகாணுமா!!! (சமாளிப்பம்ல)

      Delete
    3. அட சூப்பர்மா..உண்மைதான் சாரின் அன்புக்கு காணாதுதான்...எப்பூடி?

      Delete
  2. கணக்கு வரவு செலவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அப்பா..

      Delete
  3. வாழ்த்துகள் தங்கையே.
    என் தளத்திலும் பகிர்கிறேன். (த.ம.1)

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றிலும் உங்களது வழிகாட்டல் தானே அண்ணா காரணம்....நன்றி...

      Delete
  4. சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. இப்படி ஒவ்வொன்றாக பிரித்து பட்டியல் கொடுத்ததிற்கு நன்றிகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. எளிதாக சொல்லிவிட்டீர்கள் சார்...அதுக்கு பட்டப் பாடு அய்யோடான்னு இருக்கு..

      Delete
  6. இத்தனைத் தெளிவாக விரிவாக
    ஒரு பொது அமைப்பின் சார்பாக வரவையும்

    இத்தனைச் சிக்கனமாக முறையாக
    ஒரு பொது அமைப்பின் செலவையும்

    இப்போதுதான் காண்கிறேன்

    பார்க்கப் படிக்க அருமையாக இருந்தாலும்
    இதற்காக நீங்கள் எத்தனைச் சிரமப்பட்டிருப்பீர்கள்
    எனப் புரிந்து கொள்ளமுடிகிறது

    வலைப்பதிவர்கள் அனைவரின் சார்பாகவும்
    எங்கள் மனமார்ந்த நன்றியினையும்
    வாழ்த்துக்களையும் பதிவு செய்வதில்
    மகிழ்ச்சி கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்.நிலவன் அண்ணா...எல்லாப் பணிகளையும் எங்களையே செய்யச்சொல்லி பின் சிறப்பாகச்செய்ய ஆலோசனை சொல்வாங்க.... இன்று என்னை ஒருபொதுநிகழ்வின் நிதிப்பொறுப்பை மனநிறைவாக முடிக்க வைத்து பயிற்சி அளித்துள்ளார்கள்....அவர்களுக்கு தான் நானும் ஜெயாவும் நன்றி சொல்லனும் ..எங்களிடம் இந்தப்பணிகளைச்செய்ய கூறியமைக்கு...மிக்கநன்றிசார்.

      Delete
  7. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    நிதியமைச்சர் பணியினை நிறைவாகச் செய்துள்ளீர்கள்
    கவிஞர் ஐயாவின் வழிகாட்டுதலால், தணிக்கையாளரின்
    திறமையினையும் பெற்று, வரவு செலவு கணக்கினை பதிவு செய்துள்ளீர்கள்
    வரவிவைக் கூட, வகைவகையாகப் பிரித்து காட்டியமை வியக்க வைக்கிறது
    முதல் தடவையாய் நிதிப் பொறுப்பு ஏற்றும், இத்தனை நேர்த்தியாய், கணக்கினை வெளியிட்டுள்ளீர்கள்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    கவிஞருக்கும், தங்களுக்கும் மற்றும்
    புதுகைத் தோழர்களுக்கும்
    இது புதுகையால் மட்டுமே சாத்தியம்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா.எல்லாம் அண்ணாவின் செயல் நாங்கள்....இந்தப்பணியில் அணிலென உதவி செய்துள்ளோம்..அண்ணா..

      Delete
    2. நீங்க அணில் எனில் நா என்ன அனுமாரா? (இதெல்லாம் கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவர்மா..அம்பூட்டு வேலையப் பாத்திட்டு இப்ப அணில் னா?) சரி பணியுமாம் என்றும் பெருமை திருக்குறளை நினைச்சுக்கிறேன்.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. தாங்கள் வெளியிட்டிருக்கும் விரிவான தெளிவான வரவு-செலவு பட்டியல் பிரமிக்க வைக்கிறது. விழா முடிந்த பின்னும் தங்களின் கடின உழைப்பு குறையவில்லை என்பதை காட்டுகிறது. நேர்த்தியான பணிக்கு வாழ்த்துக்கள் கீதா மேம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்..அனைவரின் ஒத்துழைப்பும் அளவிடற்கரியதாக இருந்ததால் தான் விழா எல்லோரின் மனதிலும் நிறைந்து நிற்கின்றது சார்...நன்கொடையாக நீங்கள் எல்லாம் அள்ளித்தரவில்லை எனில் இவ்விழா எப்படி சிறந்திருக்கும்....ஒரே குடும்பமாக அனைவரையும் மாற்றிவிட்டது இவ்விழாவின் மிகப்பெரிய சிறப்பு..நான் மேம் எல்லாம் இல்ல சும்மா கீதான்னே கூப்பிடலாம்...

      Delete
  10. வரவு செலவை கண்காணிக்கும் பணி என்பது எவ்வளவு சிரமமானது என்பதை பலரும் அறிவோம். வரவுக்குள் செலவு செய்து, செலவைக் கட்டுக்குள் வைப்பதும், எது தேவை எது தேவையில்லை என்பதை முடிவுசெய்வதும், வரவுக்கு மீறி செலவு அதிகப்படியானால் அடுத்தென்ன செய்வது என்று ஆலோசிப்பதும், அதற்கான மாற்றுத்திட்டங்களை மனத்தில் வகுப்பதும் என ஒவ்வொன்றும்... மலைக்கவைக்கும் பணி....அதை மிகச்சிறப்பாக செய்து முடித்ததோடு எவ்வளவு நேர்த்தியாகவும் சிரத்தையாகவும் வரவு செலவு விவரத்தைத் தொகுத்து அளித்துள்ளீர்கள்! மனமார்ந்த பாராட்டுகள் கீதா. புதுக்கோட்டை விழாக்குழுவினரை எண்ணி பெருமிதமாயுள்ளது. அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்மா...சிறியதாக எண்ணி மிகப்பெரியதாக விழா விரிவடைந்தபோது கொஞ்சம் முடியுமான்னு கொஞ்சம் அச்சம் வந்தது உண்மை தான் ஆனா நன்கொடைகளை அள்ளித்தந்து எங்களின் கவலைகளை தீர்த்த நன்கொடையாளர்களுக்குத்தான் அத்தனைச்சிறப்பும்மா...மேலும் நிலவன் அண்ணா இருக்கும் போது ...எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்ததும்மா..

      Delete
  11. புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு – 2015 மாநாட்டின் பொருளாளர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து, தனக்கு கொடுக்கப்பட்ட பணியினைத் திறம்படச் செய்திட்ட சகோதரி எம்.கீதா அவர்களுக்கு நன்றியும் பாராட்டும். மேலும் காலம் தாழ்த்தாது இதன் வரவு – செலவு கணக்குப் பட்டியலை உடனே வெளியிட்டமைக்கு மீண்டும் ஒரு பாராட்டு.

    ReplyDelete
    Replies
    1. பள்ளி ஆண்டாய்வே இத்தனை நாள் தாமதத்திற்குக்காரணம் சார்...மிக்க நன்றி சார்.

      Delete
  12. மிக மிகத் திறம்பட செய்திருக்கின்றீர்கள் சகோ! கணக்கு வழக்கு என்பது மண்டை காயவைக்கும், பொறுப்பான ஒரு வேலை. அதனை மிகவும் செம்மையாகச் செய்துள்ளீர்கள் மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்...அதுவும் வகைப்படுத்த மிகவும் சிரமப்பட்டேன்..அண்ணா கூறியபடி தான் செய்தேன்...இப்பதான் நிம்மதியா மூச்சு விடுறேன்,,,நன்றி..

      Delete
  13. எங்களுக்கும் வரவுகளான பல உறவுகளை காண்பித்துள்ளீர்கள்... நன்றி அம்மா

    ReplyDelete
    Replies
    1. நாம் அனைவரும் சேர்ந்து உழைத்ததன் பலன் பா..

      Delete
  14. மிகச்சிறப்பாக வரவு செலவு கணக்கினை எழுதி வெளியிட்டுள்ளீர்கள்! விவரங்கள் துல்லியமாக ஒரு கணக்காளரைப்போல் அமைந்துள்ளது. புதுகை சகாக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ..

      Delete
  15. அன்புள்ள சகோதரி,

    வலைப்பதிவர் விழவின் நிதியமைச்சரே! குறையில்லா (பற்றாக் குறையில்லா) வரவு செலவு அறிக்கையை உபரியாக தொகையுடன் அளித்திருப்பதற்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிகமிக நேர்த்தியாக துல்லியமாக அருமையாகத் தயாரித்து அளித்துள்ளீர்கள். தங்களோடு தங்களுக்கு உறுதுணையாக இருந்த சகோதரிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுகை வலைப்பதிவர் உழைபிற்குக் கிடைத்த வெற்றி. பாராட்டுகள்... வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நிதியமைச்சர் எல்லாம் பெரிய வார்த்தை சார்...அண்னாவின் வழிகாட்டுதல் தான் காரணம் சார்

      Delete
  16. அன்பின் திரு முத்து நிலவன் மற்றும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு – 2015 மாநாட்டின் பொருளாளர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து, தனக்கு கொடுக்கப்பட்ட பணியினைத் திறம்படச் செய்திட்ட சகோதரி எம்.கீதா அவர்களுக்கு நன்றியும் பாராட்டும். மேலும் காலம் தாழ்த்தாது இதன் வரவு – செலவு கணக்குப் பட்டியலை உடனே வெளியிட்டமைக்கு மீண்டும் ஒரு பாராட்டு. விழாவினை சிறப்புற நடத்திய அனைத்து விழாக் குழுவினருக்கும் பாராட்டுகளுடன் கூடிய நன்றி.

    விழா சிறப்புற நடை பெற உழைப்பினைத் தந்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - மனம் கனிந்த நன்றிகள்.

    நட்புடன் சீனா

    ReplyDelete
  17. வணக்கம் !

    தோன்றிற் புகழோடு தோன்றுக என்று வள்ளுவன் சொன்னான்
    அதனை முழுமையாக நிறைவேற்றிய சிறப்பு உங்களையே சாரும்
    முதன்முதலாய் ஒரு பொறுப்பினை ஏற்று அதனை இவ்வளவு தெளிவாக சமர்ப்பித்த
    தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    வாழ்க வளமுடன் !

    இனிய தித்திக்கும் தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரி!
    இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...