Thendral: தொலைதல்
Thendral
Tuesday 5 August 2014
தொலைதல்
கிறுக்கல்களில் மறைந்திருக்கும் உயிர்கள்
குழந்தைகளுக்கு மட்டுமே காட்சி தருகின்றன...!
இது கூடத் தெரியாதான்னு ஒரு பார்வையில்
கேட்கிறாள்....குட்டி...!
தொலைந்து போனேன் எனக்குள் நான்!
யாசிக்கிறேன் மீண்டும் குழந்தை மனதையே!
1 comment :
”தளிர் சுரேஷ்”
6 August 2014 at 04:54
குழந்தை மனசை தெளிவாக சொன்னது கவிதை! அருமை!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
தங்களின் இனிய வருகைக்கு நன்றி...
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments ( Atom )
குழந்தை மனசை தெளிவாக சொன்னது கவிதை! அருமை!
ReplyDelete