23.08.14தமிழ் இந்துவில்..
வருவாய் அல்லை மக்கள் நலனே முக்கியம் என்பதால் மதுவிலக்கு கொண்டு வரப்போகும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களுக்கு...
மனுவை வாபஸ் பெற வைத்தது யார்?
தி.இந்து..தமிழ் 23.08.14
16 வயதில் சிறுமிகளை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பது மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் அவர்களிடம் பாதிப்பை உண்டாக்கும் இதை தடுக்கும் விதத்தில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை முத்துச்செல்வி அவர்களால் கொடுக்கப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு வந்த .....
சமூக நோக்குடன் தொடுக்கப்பட்ட வழக்கு .....வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளது ...சமூக நோய்களால்....
முன்பெல்லாம் திரைப்படத்தில் வரும் கதாநாயகிகள் அறிவு முதிர்ச்சி உள்ளவர்களாக உடல் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக இருந்தனர்....
இப்போதோ பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை நடிக்க வைத்து அறிவை விட ஒல்லியான ,அழகுப்பதுமையே கதாநாயகி என்ற நஞ்சை விதைத்து அரைகுறை ஆடையில் ஆடவைத்து பெண்களைப் போதைப்பொருளாக்கி,பெண்குழந்தைகளை தவறான பாதையில் வழிநடத்தும் திரைப்படங்களைத் தயாரிக்கும் சமூக நோய்க்கிருமிகளை அழிக்க முடியாமல்...
சந்ததிகள் பாழாவதைத் தடுக்க முடியாமல் வாழ்வது கொடுமை...
உஙகளது ஆதங்கத்தை வரவேற்கிறேன்,,, இருப்பினும் சமூகத்தை ஏமாற்றுபவர்கள் குற்றவாளியெனினும் ஏமாறுபவர்களும் குற்றவாளிகளே... நாம் விழித்துக்கொண்டால் யாருமே ஏமாற்ற முடியாது.
ReplyDeleteகவிதைப்போட்டிக்கு அனுப்பிய எனது கவிதை காண வேண்டுகிறேன்.
ஹும் பெருமூச்சுதான் வருது..
ReplyDeleteஉம்மன் சாண்டியை பாராட்டித்தான் ஆகவேண்டும்!!
ReplyDeleteஉண்மை தான் இன்றைய கதாநாயகிகள் பலரும் லூசு பெண் பாத்திரத்தில் தானே நடிக்கிறார்கள்?!:( நல்ல பதிவு அக்கா!
உங்களின் கவலை நியாயமானதே!
ReplyDeleteவேடிக்கை மனிதர்கள்!
நல்ல தேவையான பகிர்வு கவிஞரே!
நன்றி
கேரள முதல்வர் எடுத்த முடிவை இங்கு எடுத்தால் பரவாயில்லை... நீங்க சொன்ன மாதிரி வாபஸ் வாங்கின செய்தி எனக்குத் தெரியலை...அரசியலையும் , சினிமாவையும் தானே இந்தக் காலத்தில் முன்னுதாரணமாகக் காண்பிக்கிறார்கள் குழந்தைகளுக்கு....
ReplyDeleteகேரள முதல்வரைப் பாராட்டுவோம்
ReplyDeleteமதுவிலக்கு முழுமையாய் அமுலுக்கு வர பத்தாண்டுகள் ஆகும் என்று சொல்வதுதான் இடிக்கிறது !
ReplyDelete