World Tamil Blog Aggregator Thendral: பேசுபொருளாய்

Sunday 23 February 2014

பேசுபொருளாய்

பேசுபொருளாய்
ஆண்கள் புகழ் பெற்றால்
சேர்ந்தும்...
பெண்கள் புகழ் பெற்றால்
சேர்த்தும் ...
தோழியின் கூற்று
ஆம் என்றே
கூறித்தொலைய வேண்டியுள்ளது
மறுக்கவியலா உண்மையை....

5 comments :

  1. வணக்கம்
    சகோதரி

    உண்மையான வரிகள்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...