நிஜம் தான் சகோதரி. பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்ணை நோக்கிய பயணம் வேதனையளிக்கிறது. குழந்தைத் தன்மையை இழந்து இயந்திரமாக மாற்றியது இந்த கல்விமுறை..
முற்றிலும் உண்மையே சுமைகள் கூடித் தான் போயிற்று. முதுகில் சுமக்கும் புஸ்தகங்கள் இருக்கக் கூடிய பாக்கும். முதுகை வளைத்து விடும் அளவுக்கு கனமாகதான் இருக்கிறது. குழந்தை தனத்தை அனுபவிக்க முடியாமலும் தான். நன்றி தோழி....!
நிஜம் தான் சகோதரி.
ReplyDeleteபத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்ணை நோக்கிய பயணம் வேதனையளிக்கிறது. குழந்தைத் தன்மையை இழந்து இயந்திரமாக மாற்றியது இந்த கல்விமுறை..
உண்மை .இப்போதுள்ள நிலை குழந்தைகளை கட்டுப்பாடுகளற்று கண்டபடி வளர வாய்ப்பு அளிக்கிறதோ .என்னும் படியாக உள்ளது.நன்றி
Deleteமுற்றிலும் உண்மையே சுமைகள் கூடித் தான் போயிற்று. முதுகில் சுமக்கும் புஸ்தகங்கள் இருக்கக் கூடிய பாக்கும். முதுகை வளைத்து விடும் அளவுக்கு கனமாகதான் இருக்கிறது. குழந்தை தனத்தை அனுபவிக்க முடியாமலும் தான். நன்றி தோழி....!
ReplyDelete