மழைக்கால
சன்னலோர பயணத்தில்
சாரல் முகம் தடவ
சில்லென்ற தென்றலில்
சிலிர்த்த உடல் பூவென மலர
மகிழ்ந்த மழை வேகமாய்
உள்நுழைந்தது நனைத்திடவே!
தடுக்க எண்ணி சன்னல் சாத்த
மேற்கூறைவழி கள்ளனாய்
மேல்நனைக்க
மழைக்கு உதவியது
அரசு பேருந்து...!
விட்டிறங்கி கலந்தேன்
மழையோடு மழையாய்....
மகிழ்வாய்..
அருமை- கவிதையும் படமும்!
ReplyDeleteநன்றிம்மா
Deleteஅட!.. அருமை!
ReplyDeleteஇறுதியில் மழையில் நடந்து நனைந்தே
அந்த சுகத்தை அனுபவித்தாயிற்று...:)
ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
நன்றிம்மா
Delete