Wednesday, 15 March 2017

மின்னூல்கள்




 நம்பவே முடியவில்லை புஸ்தகா நிறுவனம் எனது நூல்களை மின்நூலாக வெளியிட்டுள்ளது .கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் முயற்சியால் இன்று புதுகை எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் மின்னுக்குள் வடிவில் ....நன்றி அண்ணாவிற்கு புஸ்தகா நிறுவனத்தினருக்கும் ...



 எனது முதல் கவிதை புத்தகமும்,வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா விருது பெற்றுள்ள புத்தகமுமாகிய "விழிதூவிய விதைகள்" ...மின்னூலாக உங்களுக்காக...

http://www.pustaka.co.in/home/ebook/tamil/vizhi-thooviya-vidhaigal




 எனது வாழ்வின் திருப்பு முனையாக....இளமுனைவர் பட்ட ஆய்வு நூல் கவிஞர் ஜீவபாரதியின் "வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள்" "...எனது முதல் நூலாக 2007 இல்வெளியிடப்பட்ட நூல்..தற்போது மின்னூலாக...நன்றி புஸ்தகா நிறுவனத்திற்கு...
Velu Nachiyar Novelil Penniya Sinthanagal | Tamil eBook | M. Geetha | Pustaka

http://www.pustaka.co.in/home/ebook/tamil/velu-natchiyar-novelil-penniya-sinthanaigal




எனது "ஒரு கோப்பை மனிதம்" கவிதைப் புத்தகம் மின்னூலாக..

http://www.pustaka.co.in/home/ebook/tamil/oru-koppai-manitham


9 comments:

  1. வாழ்த்துகள்...

    முதல் இணைப்பு (விழிதூவிய விதைகள்) சொடுக்கினால் "ஒரு கோப்பை மனிதம்" வருகிறது....

    இணைப்பை கீழ் உள்ளவாறு கொடுத்தால் எளிதாக இருக்கும்... நன்றி...

    http://www.pustaka.co.in/home/ebook/tamil/vizhi-thooviya-vidhaigal
    http://www.pustaka.co.in/home/ebook/tamil/velu-natchiyar-novelil-penniya-sinthanaigal
    http://www.pustaka.co.in/home/ebook/tamil/oru-koppai-manitham

    ReplyDelete
    Replies
    1. கொடுத்துவிட்டேன்..மிக்க நன்றி சார்.

      Delete
  2. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மேலும் மேலும் தங்களின் பல மின்னூல்கள் வெளிவரவும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துகள். தொடரட்டும் சாதனைகள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  7. வாழ்த்துகள்

    மேலும், பல நூல்களை வெளியிட முன்வாருங்கள்.

    ReplyDelete
  8. மானத்தைக் காப்பதற்கும் நூல்கள்தான் காரணமாக அமைகின்றன.. ஞானத்தை காப்பதற்கும் நூல்கள்தான் காரணமாக அமைகின்றன.. இன்னும் பல நூல்களை சமையுங்கள் அறிவுப்பசிக்கு விருந்தாகட்டும் ...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...