Thursday, 16 March 2017

சே..

ஆறடி நிலம் கூட
ஆற்று மணலாய் கரைந்திடும்..புவியில்

அளவில்லா சொத்துக்குவிப்பு
வாசிக்கவே கூசுமளவு..

நிம்மதியாக உறங்கிட இயலுமோ..
நீதியற்றவர்களால்...

நேரில் முடியாதவர்கள்
மனதிற்குள் காரி....

வருங்கால சந்ததிக்கு...
வறண்ட மண் கூட
சாத்தியமின்றி...
 
சாக்கடை அரசியலில் மூழ்கிடும்
பாரதம்....
 




4 comments:

  1. சவுக்கடி வலிக்க வேண்டும் சாக்கடையாளர்களுக்கு.

    ReplyDelete
  2. நேரா துப்பினாலும் தொடச்சுட்டு போய்கிட்டே இருப்பாங்க ..
    காசும்மா காசு

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...