Thursday, 9 March 2017

மகளிர் தின விழா 8.3.17

மகளிர் தின விழா

8.3.17 அன்று மகளிர் தின விழாவிற்காக காலையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரோட்டரிநிறுவனம் இணைந்து நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நீலா அழைத்த போது பொதுவாக இலக்கிய கூட்டங்களில் மட்டும் அதிகம் கலந்து கொண்ட எனக்கு விவசாயம் சார்ந்த தொழில் புரியும் பெண்கள் கலந்து கொண்ட விழா புதிய உணர்வைத்தந்தது.மாவட்டத்திட்ட அலுவலர் புதுவாழ்வுத்திட்டம் திருமிகு வசுமதி அவர்களும்,எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச்சேர்ந்த திருமிகு இராஜ்குமார் அவர்களும் ,திருமிகு பிலால் மற்றும் குயிலி ஆகியோரால் விழா மிகச்சிறப்பாக நடந்தது..அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.



8.3.17 மாலையில் மற்றுமொரு அனுபவமாக வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி நடத்திய விழாவில் மாவட்ட குற்றவியல் நீதிபதி,மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் தலைமையேற்க..சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு மகளிர் தினவிழாக்குறித்து பேசினேன்.எனக்கு முன் பேசிய வழக்கறிஞர்கள் பெண்களுக்கு சுதந்திரம் வந்துவிட்டதாக அவர்கள் பயன் படுத்திக்கொள்ளவில்லை என்றும் பேசினார்கள்.





.கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் சொல்லவேண்டிய கருத்தை அவர்கள் ஏற்கும் விதத்தில் கூறிய போது அவர்களால் மறுக்க முடியவில்லை...விழாவை மிகச்சிறப்பாக நடத்திய திருமிகு பிஸ்மில்லா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

9 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. வணக்கம்
    வாழ்த்துக்கள் சகோதரி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

    https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  5. வாழ்த்துகள் கீதா!

    ReplyDelete
  6. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    ReplyDelete
  7. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...