Tuesday, 31 May 2016

இனிமை

மண் தொடும்
மழையின் வாசம்

 மனம் தொடும்
அன்பின் நேசம்

 இனம் தேடும்
பறவையின் கீதம்

 குணம் நாடும்
மனித நேயம்

கணந்தோறும் சிலிர்த்திடும்
இனிமை......இனிமை..

4 comments:

  1. இனிமை இனிமை!!! அருமை அருமை!!

    ReplyDelete
  2. இனிமையான மழைக் கவிதை....

    ReplyDelete
  3. இனிமையின் வகைகளை அருமையாய் சொன்னது கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...