Thursday, 14 April 2016

பறத்தல்

ஒரு சுணங்கல்
 ஒரு சலிப்பு
ஒரு அயர்வு
ஒரு கத்தல்
ஒரு சொட்டு வியர்வை
ஒரு நொடி கோபம்
ஒரு சோம்பல்
எதுவுமில்லாமல்
காற்றுக்கடலில்
சிறகுதுடுப்பால்
காற்றலைகளை தள்ளி
 கீழ்மேல் மிதக்கும்
 பறத்தல் ......
வாழ்க்கையதுவே
.

7 comments:

  1. அருமை! நாமும் பறவையாய் பறந்திட மாட்டோமா என்று நினைக்க வைக்கும் பல தருணங்கள்...கற்பனைச் சிறகில் பறவையாய்!!!

    கீதா

    ReplyDelete
  2. பறத்தல் கவிதை அருமை சகோ...

    ReplyDelete
  3. சிறந்த பதிவு

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. விஞ்ஞான வளர்ச்சியில் எதிர் காலத்தில் மனிதனும் பறப்பான் ஆதங்கம் வேண்டாம்.

    ReplyDelete
  5. அருமையான வாழ்க்கைத் தத்துவம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...