Saturday, 16 April 2016

வீதி-26

நாங்க ரெடி!நீங்க ரெடியா?
 வீதிக்கு வர....
 நாள்:17.4.16
இடம்:நம்ம ஆக்ஸ்போர்டு உணவகக்கல்லூரி.புதுக்கோட்டை
 [புதிய பேருந்து நிலைய மாடியில்]
 நாளைய தினத்தை தமிழ்ச்சுவைப்பருக கிளம்பிட்டீங்க தானே. 

இலக்கியங்களோடு இலக்கியமாக....
 வீதிக்கு கிடைத்த பொக்கிஷமான, கவிஞர் வைகறையின் அக்கறையுடனான ஈடுபாட்டில் நாளைய வீதி கலகலக்க போகிறது.
 உவகையுடன் அழைக்கின்றோம் உவப்புடனே வாருங்கள் .

அமைப்பாளர்கள் :கவிஞர் வைகறை,கவிஞர் சோலச்சி.

7 comments:

  1. விழா சிறக்க எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. விழா சிறப்புற அமைய மனம்நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வீதி கலகலக்க வாழ்த்துகள்!!

    ReplyDelete
  4. விழா சிறக்க வாழ்த்துகள் சகோ....

    ReplyDelete
  5. விழாவிற்கு வாழ்த்துகள்!
    த ம 2

    ReplyDelete
  6. சிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...